மஹாபாரத சீரியல் நடிகர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஷாக் ஆகிடாதீங்க..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த, மஹாபாரதம் சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க

கிருஷ்ணர் (சௌரவ் ராஜ் ஜெயின்) ஒரு நாளைக்கு 2.50 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

அர்ஜுனன் ( ஷாகிர் ஷெயிக்) ஒரு நாளைக்கு சம்பளமாக 2.25 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

திரௌபதி (பூஜா ஷர்மா) ஒரு நாளைக்கு 1.40 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

கர்ணன் (ஆகம் ஷர்மா) ஒரு நாளைக்கு 1.35 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

பீஷ்மர் (ஆரவ் சவுத்திரி ) ஒரு நாளைக்கு 95 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.

சகுனி (பிரணீத் பாத்) ஒரு நாளைக்கு 85 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

துரியோதனன் (அற்பித் ரங்கா) ஒரு நாளைக்கு 80 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்.

பீமன் (சவுரவ் குர்ஜார்) ஒரு நாளைக்கு 75 ஆயிரம் சம்பளம் பெறுகிறார்.

திருதாஸ்டிரா ( தாகூர் அனூப் சிங்) ஒரு நாளைக்கு 60 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.