ஒருவழியாக வெளியான மாமனிதன் ட்ரைலர் ரிலீஸ் டேட்.. எப்ப தெரியுமா?
நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கும் விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியேறியுள்ளது.

Mamanithan
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைந்த படம் மாமனிதன்
Mamanithan
இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.
mamanithan
இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு பெரும் இசையமைப்பாளர்க இப்படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.
maamanithan
கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது.
Maamanithan
பின்னர் இப்படம் வரும் மே 6-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் மீண்டும் மே 20-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Maamanithan
இந்நிலையில் விஜய் சேதுபதியின் நீண்ட நாள் படமான மாமனிதன் படத்தின் ட்ரைலர் மே முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.