லாஸ்லியாவின் அம்மாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் செம்ம ஒல்லியாக மாறிய அதிர்ச்சி புகைப்படம்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, லாஸ்லிyaavin அம்மா, தற்போதைய புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனநாடாவில் வேலை பார்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாஸ்லியாவை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். அப்போது லாஸ்லியாவின் அம்மா, தங்கைகள் ஆகியோரும் வந்திருந்தனர்.
கவினுடனான காதல் விவகாரத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை கோபமடைந்ததும், அவரை சமாதானப்படுத்துவதற்காக லாஸ்லியா கட்டியணைத்து கதறி அழுததையும் யாராலும் தற்போது வரை மறந்திருக்க முடியாது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மரணமடைந்த செய்தி லாஸ்லியாவின் ஒட்டுமொத்த குடும்பத்தையே... பேரதிர்ச்சியை ஆழ்த்தியது.
அம்மாவின் மறைவில் இருந்து நீண்ட நாட்கள் வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டு வந்த அவரது குடும்பத்தினர், மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார்கள். லாஸ்லியாவும் மீண்டும், மாடலிங், திரைப்படம் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், லாஸ்லியா தன்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போது, சேலையில் அம்சமாக, கொஞ்சம் குண்டாக இருந்த அவர், ஆளே அடையாளம் தெரியாமல் மாறி, வெயிட் குறைந்து, மாடர்ன் ட்ரெஸ்ஸில் உள்ளார். இந்த புகைப்படம் இது லாஸ்லியாவின் அம்மாவா? என பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த புகைப்படம் இதோ...