MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 13 படங்கள்... இதுவரை தோல்வியே காணாத பிரபலம்; கிருஷ்ணர் வேடத்தில் இருப்பது யார் தெரியுமா?

13 படங்கள்... இதுவரை தோல்வியே காணாத பிரபலம்; கிருஷ்ணர் வேடத்தில் இருப்பது யார் தெரியுமா?

இதுவரை ஒரு தோல்வி படத்தை கூட காணாத பிரபல இயக்குனர், கிருஷ்ணர் வேடமிட்டு நடித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 04 2024, 09:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rajamouli Little Krishna

Rajamouli Little Krishna

உலக சினிமாவை தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, பிரபல இயக்குனர் ராஜ மௌலி, ஒரு இயக்குனராக பிரபலமாவதற்கு முன்பே ஒரு படத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்து பிரபலமானவர். அந்த புகைப்படம் தான் இது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Rajamouli Debut Movie

Rajamouli Debut Movie

பிரபல கதாசிரியர், விஜயேந்திர பிரசாத்தின் மகனான ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஸ்டூடண்ட் நெம்பர் 1 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ஜூனியர் என் டி ஆருக்கு முதல் மெகா ஹிட் வெற்றி படமாக மாறியது.  இப்படம் தமிழிலும், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே தமிழில் எடுக்கப்பட்டது. இதில் சிபிராஜ் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு கைகொடுத்த இப்படம் தமிழில் சிபிக்கு கைகொடுக்க தவறி விட்டது.

ஜோதிகாவுக்காக கதை பிடிக்காமல் சூர்யா நடித்த திரைப்படம்! சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?

36
Baahubali movie Director Rajamouli

Baahubali movie Director Rajamouli

தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்த ராஜ மௌலி, முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்கிய சிம்ஹாட்ரி, சை, சம்ரபதி, மகதீரா, ஈகா, பாகுபலி என இவர் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் கோடிகளில் வசூல் சாதனை செய்தது.

46
RRR Movie

RRR Movie

குறிப்பாக பாகுபலி திரைப்படம் சுமார் ரூபாய் 1000 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், RRR திரைப்படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது மட்டும் இன்றி, ஆஸ்கர் விருதையும் வென்றது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக தான், கோல்டன் குலாப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றார் இசையமைப்பாளர் கீரவாணி.

டாப் ஹீரோவுக்கு ஸ்ரீதேவியை திருமண செய்து வைக்க போடப்பட்ட பிளான்? போனி கபூரால் இடிந்து போன தாயார்!

56
NTR-Rajamouli

NTR-Rajamouli

தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பான் இந்தியா இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி, இயக்குனராக மட்டும் இன்றி, சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது 10 வயதில் ஒரு படத்தில் நடித்ததாக ராஜமௌலி 'ஆர்ஆர்ஆர்' பட விளம்பர நிகழ்ச்சியில் தெரிவித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை.
 

66
Rajamouli Childhood Photos

Rajamouli Childhood Photos

ராஜமௌலி குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படத்தின் பெயர் 'பிள்ளைநகரோவி'. இந்தப் படத்தில் பால கிருஷ்ணராக நடித்தார். 1983-ல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது ராஜமௌலிக்கு 10 வயது. ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. 

ராஜமௌலி ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்ய படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 13 படங்களை இயக்கியுள்ள நிலையில் அதில் ஒரு படம் கூட தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ராஜமௌலி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved