MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அழகில் தூள் கிளப்பும் நடிகை லாவண்யா திரிபாதி!

அழகில் தூள் கிளப்பும் நடிகை லாவண்யா திரிபாதி!

பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ள லாவண்யா திரிபாதிக்கு இன்னும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

1 Min read
Rsiva kumar
Published : Jan 25 2023, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
லாவண்யா திரிபாதி

லாவண்யா திரிபாதி

கடந்த 1990 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத் பகுதியில் பிறந்த லாவண்யா திரிபாதி உத்தரகாண்ட் பகுதியில் உள்ள டேராடூன் பகுதியில் வளர்ந்துள்ளார். அவரது தந்தை வழக்கறிஞர். தாயார் ஓய்வு பெற்ற ஆசிரியை. அவருக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருக்கின்றனர். 

27
லாவண்யா திரிபாதி பள்ளி படிப்பு

லாவண்யா திரிபாதி பள்ளி படிப்பு

 டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்த லாவண்யா திரிபாதி மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் பட்டம் பயின்றுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு திரைக்கு வந்த showbiz என்ற ஹிந்தி படத்தில் நடிக்க விரும்பினார். ஆனால், அவரது தந்தையோ படிப்பை முதலில் படிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார்.

37
லாவண்யா திரிபாதி மாடலிங்

லாவண்யா திரிபாதி மாடலிங்

எனினும், லாவண்யா திரிபாதி மாடலிங் மீது ஆர்வம் கொண்டு விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்தார். இதையடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு மிஸ் உத்தரகாண்ட் டைட்டில் பெற்றார். கிளாசிக்கல் டான்ஸரும் கூட. பரதநாட்டியம் சிறப்பாக ஆடக் கூடியவர்.

47
Andala Rakshasi

Andala Rakshasi

தொலைக்காட்சி மூலமாக அறிமுகமான லாவண்யா திரிபாதி, Andala Rakshasi என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து Doosukeltha என்ற படத்தில் நடித்தார்.

57
மனம்

மனம்

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரம்மன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மனம் என்ற தெலுங்கு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

67
Bhale Bhale Magadivoy

Bhale Bhale Magadivoy

இந்தப் படத்தைத் தொடர்ந்து நானி நடிப்பில் வந்த Bhale Bhale Magadivoy என்ற படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
 

77
மாயவன்

மாயவன்

தமிழில் மாயவன் என்ற படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் உருவான ஹெப்பி பெர்த்டே என்ற படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved