MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூப்பர்ஸ்டார் பிறந்தநாள்... தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் பிறந்தநாள்... தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய லதா ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பிரம்மாண்ட கேக் ஒன்றை வெட்டி உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 12 2022, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது.

24

புது படத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அந்த அளவுக்கு ரஜினியின் ரீ-ரிலீசான பாபா திரைப்படத்திற்கும் வரவேற்பு கிடைத்தது. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளும் போடப்பட்டன.

இதையும் படியுங்கள்... பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல... ‘ஜெயிலர்’ ரஜினியின் மாஸான கேரக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு

34

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகியோரும் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்.

44

அப்போது ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தான் அந்த கேக்கை வெட்டினார். அதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட ரஜினிக்கு தாயுமானவனாக இருந்த உடுப்பிகாரர்! சூப்பர்ஸ்டாரின் அறியப்படாத மறுபக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரஜினிகாந்த்
Latest Videos
Recommended Stories
Recommended image1
20 வயசு வித்தியாசத்துல காதலா? 'கஜினி' சஞ்சய் ராமசாமி வைபில் சூர்யா... டீசரில் இதை நோட் பண்ணீங்களா!
Recommended image2
“நான் ஒரு நாயுடு பையன்” பட விழாவில் சாதி பெருமை பேசிய பார்த்திபன்... வெடிக்கும் சர்ச்சை!
Recommended image3
அம்பலமான ஆதி குணசேகரனின் சதித் திட்டம்.. பூஜையை தடுத்து நிறுத்திய விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved