அக்கா ஜான்வியை கவர்ச்சியில் தூக்கி அடிக்கும்... ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர்! ஆனா இது கொஞ்சம் ஓவர் தான்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர், தன்னுடைய அக்கா ஜான்வி கபூரையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி அலை வீசும் புகைப்படங்களை வெளிட்டு வருகிறார் இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தொடர்ந்து, சமீப காலமாக அவரது இரு மகள்களுமே, மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
kushi kapoor
குறிப்பாக ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர்... மிகவும் கவனமாக படங்களின் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
kushi kapoor
அந்த வகையில் குஞ்சன் சக்சேனா, வாழ்க்கை கதையை மைய படுத்தி இவர் நடித்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
kushi kapoor
இவரை தொடர்ந்து விரைவில், இவரது தங்கை குஷி கபூரும் பாலிவுட் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
kushi kapoor
அக்கா ஜான்வியை விட தூக்கலான கவர்ச்சியில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
kushi kapoor
நடிகை ஆவதற்கு முன்பாகவே இவ்வளவு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார் என்றால்... நடிகை ஆகிவிட்டால் சொல்லவா வேண்டும்.
kushi kapoor
ஆடையை அளவை குறைத்து அலப்பறை செய்து வரும் குஷி கபூரின் லேட்டஸ்ட் போட்டோசை பார்த்து நெட்டிசன்கள் பலரும் கேட்கும் கேள்வி நீங்கள் எப்போது நடிப்பீர்களா என்பது தான்.
kushi kapoor
மேலும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் பிகினி உடையிலும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். கண்ணை கட்டும் அந்த புகைப்படம் இதோ