90 ஆவது பிறந்த நாள் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும்... இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு..!

First Published 28, Sep 2019, 3:01 PM

இந்தியாவின் மிகவும் பெற்ற பின்னணி பாடகியாக அனைவராலும் அறியப்பட்டவர் லதா மங்கேஷ்கர். இசைக்குயில் எனப் அன்போடு போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது, பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய இனிமையான குரலால் பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

 

28 செப்டம்பர் 1929 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் இன்று தன்னுடைய 90 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பாலிவுட், கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இவரின் அரிய புகைப்படங்களில் தொகுப்பு இதோ...

இசைக்குயில் லதா மங்கேஷ்கர்

இசைக்குயில் லதா மங்கேஷ்கர்

பூ வைத்துவிடும் சகோதரி

பூ வைத்துவிடும் சகோதரி

அமைதியின் உருவமாய் லதா மங்கேஷ்கர்

அமைதியின் உருவமாய் லதா மங்கேஷ்கர்

சகோதரருடன் லதா மங்கேஷ்கர்

சகோதரருடன் லதா மங்கேஷ்கர்

அழகிய குடும்பத்துடன்

அழகிய குடும்பத்துடன்

தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

எளிமையாக இருக்கும் சிறிய வயது புகைப்படம்

எளிமையாக இருக்கும் சிறிய வயது புகைப்படம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் லதா மங்கேஷ்கர்

எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் லதா மங்கேஷ்கர்

அழகு குறையாத குழந்தையாய்

அழகு குறையாத குழந்தையாய்

ரசிகருக்கு இந்த கடிதமா?

ரசிகருக்கு இந்த கடிதமா?

அம்மா - சகோதரியுடன் லதா மங்கேஷ்கர்

அம்மா - சகோதரியுடன் லதா மங்கேஷ்கர்

சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் கொண்ட புகைப்படம்

சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் கொண்ட புகைப்படம்

குழந்தையாக இருக்கும் போது அப்பாவுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்

குழந்தையாக இருக்கும் போது அப்பாவுடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம்

இந்திரா காந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

இந்திரா காந்தியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

loader