பளபளக்கும் பிங்க் நிற புடவையில்... நட்சத்திரமாய் ஜொலிக்கும் நட்சத்திரா... லட்சுமி ஸ்டோர் சீரியல் நடிகையின் அசத்தல் கிளிக்ஸ்...!

First Published 18, Jan 2020, 5:46 PM IST

டி.வி. தொகுப்பாளினியாக இருந்து இப்போது சீரியல் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நட்சத்திரா. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் குஷ்பூவுடன் நடித்து மேலும் பிரபலமடைந்துள்ளார்.

விதவிதமான பிங்க் நிற புடவையில் நட்சத்திரா நடத்தியுள்ள அசத்தல் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் நட்சத்திராவின் புகைப்படங்கள் இதோ.... 
 
கண்டுபிடி... கண்டுபிடி... அழகியை கண்டுபிடி

கண்டுபிடி... கண்டுபிடி... அழகியை கண்டுபிடி

பிங்க் நிற பட்டுப்புடவையில் ஜொலி, ஜொலிக்கும் நட்சத்திரா

பிங்க் நிற பட்டுப்புடவையில் ஜொலி, ஜொலிக்கும் நட்சத்திரா

மயக்கும் புன்னகை

மயக்கும் புன்னகை

கோவில் சிலைகளை பொறாமை கொள்ள வைக்கும் அழகு

கோவில் சிலைகளை பொறாமை கொள்ள வைக்கும் அழகு

குடும்ப குத்து விளக்காக ஜொலிக்கும் நட்சத்திரா

குடும்ப குத்து விளக்காக ஜொலிக்கும் நட்சத்திரா

அழகை அதிகரித்து காட்டும் அசத்தல் புடவை

அழகை அதிகரித்து காட்டும் அசத்தல் புடவை

காதோரம் ஜிமிக்கி கம்மல் என்ன கதை சொல்லுதோ?

காதோரம் ஜிமிக்கி கம்மல் என்ன கதை சொல்லுதோ?

ரசிகர்களை ஈர்த்த அடக்கமான அழகு

ரசிகர்களை ஈர்த்த அடக்கமான அழகு

கடற்கரையில் காற்று வாங்கும் கடற்கன்னி

கடற்கரையில் காற்று வாங்கும் கடற்கன்னி

பாதம் வருட காத்திருக்கும் கடல் அலைகள்

பாதம் வருட காத்திருக்கும் கடல் அலைகள்

உன் அழகை பார்க்க தான் சூரியன் உதிக்கிறதோ?

உன் அழகை பார்க்க தான் சூரியன் உதிக்கிறதோ?

கடல் காற்றில் தலை உலர்த்து க்யூட்டி

கடல் காற்றில் தலை உலர்த்து க்யூட்டி

பிங்க் நிற காட்டன் புடவையில் செம்ம க்யூட்

பிங்க் நிற காட்டன் புடவையில் செம்ம க்யூட்

மறைந்து விளையாடும் பேரழகி

மறைந்து விளையாடும் பேரழகி

அழகாக அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் நட்சத்திரா

அழகாக அமர்ந்தபடி போஸ் கொடுக்கும் நட்சத்திரா

அளவான மேக்கப்... தலையில் மல்லிகை பூ... செம்ம க்யூட்

அளவான மேக்கப்... தலையில் மல்லிகை பூ... செம்ம க்யூட்

அம்சமான... அளவான... அழகு

அம்சமான... அளவான... அழகு

தலை குனிந்து சிரிக்கும் போது அவ்வளவு அழகு

தலை குனிந்து சிரிக்கும் போது அவ்வளவு அழகு

அடர் பிங்க் நிற புடவையில் அள்ளிக்கொள்ள தூண்டும் அழகு

அடர் பிங்க் நிற புடவையில் அள்ளிக்கொள்ள தூண்டும் அழகு

அழகிக்கு என்ன சிந்தனை

அழகிக்கு என்ன சிந்தனை

loader