MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாராவுக்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. பதறிப்போய் அவரே வெளியிட்ட பதிவு - Fans உஷார்!

நயன்தாராவுக்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. பதறிப்போய் அவரே வெளியிட்ட பதிவு - Fans உஷார்!

Actress Nayanthara : பிரபல நடிகை நயன்தாரா இப்பொது வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 Min read
Author : Ansgar R
Published : Sep 13 2024, 04:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ayya movie

Ayya movie

நயன்தாரா 

கேரளாவில் பிறந்த நடிகை நயன்தாரா, சிறு வயதிலேயே மலையாள மொழி டிவி சேனல்களில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு மலையாள மொழி படங்களில் நடிக்க துவங்கிய அவருக்கு முதல் முதலில் கிடைத்த கோலிவுட் வாய்ப்பு தான் கடந்த 2005ம் ஆண்டு பிரபல நடிகை சரத்குமார் நடிப்பில் வெளியான "ஐயா" என்கிற திரைப்படம். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு சந்திரமுகியில் கிடைத்தது. 

மெல்ல மெல்ல தமிழ் திரையுலகில் நல்ல பல படங்களில் நடிக்க துவங்கிய நடிகை நயன்தாரா, வெகு சீக்கிரத்தில் முன்னணி நடிகையாக மாறினார். உலக நாயகன் கமலை தவிர, தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்திய நயன்தாரா, இந்த 19 ஆண்டு கால பயணத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தனது 75வது திரைப்படத்தை வெளியிட்டு அசத்திய அவர், இப்பொது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் 5 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

புதுசு கண்ணா புதுசு! புதிதாக நடிகர் அஜித் வாங்கிய டாப் ஸ்பீடு கார் - அதன் ரேட் இத்தனை கோடியா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
prabhu deva

prabhu deva

சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா 

அண்மையில் அன்னப்பூரணி என்ற படத்தில் ப்ராமண வீட்டு பெண்ணாக நடித்திருந்த நயன்தாரா, அந்த படத்தில் வரும் ஒரு கட்சியில், சமைக்கும் முன் புர்கா அணிந்து தொழுகை செய்வது போன்ற காட்சிகளில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அதாவது OTTயில் வெளியான அன்னப்பூரணி படத்தையே அதிலிருந்து நீக்கும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்தது. அதே போல கடந்த 2011ம் ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவாவுடன் இணைத்து நயன்தாரா கிசுகிசுக்கப்பட்டார். 

இது எந்த அளவிற்கு சென்றது என்றால், பிரபுதேவா அவரது மனைவி ராம்லத்தை விவாகரத்து செய்யும் அளவிற்கு பிரச்சனை பெரிதானது. அதற்கு முன்னதாக பிரபல நடிகர் சிம்புவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் பரவியது. அதற்கு ஏற்றார் போல "வல்லவன்" படத்தில், நயன்தாராவுடனான காட்சிகளில் எல்லை மீறிய கவர்ச்சியை புகுத்தினார் அப்படத்தின் இயக்குனர் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.

34
vignesh shivan

vignesh shivan

ஆலமரமாக வளர்ந்த நயன்தாரா 

கடந்த 19 ஆண்டுகளில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நயன்தாரா, இப்பொது ஒரு படத்திற்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகின்றார். நீண்டும் காலம் சிங்கிளாக இருந்த நயன், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அடுத்த ஆண்டே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது, அதிலும் சில சர்ச்சைகள் எழுந்தாலும், வெகு சில நாள்களில் அந்த பிரச்சனைகளை காற்றில் மறைந்தது. இப்பொது தனது கணவருடன் இணைந்து ஒரு சிங்கப்பூர் நிறுவனத்துடன் பிசினெஸ் செய்து வருகின்றார் நயன்தாரா. 

Femi9 என்ற பெயர் பெண்களுக்காக நாப்கின்கள் மற்றும் பிற அழகு சாதனா பொருட்களை அவர் விற்பனை செய்து வருகின்றார். அதற்கு மாடலாகவும் நயன்தாரா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் பிசினெஸ் என்று பிசியாக வலம்வரும் நயன்தாராவுக்கே விபூதி அடிக்க முயன்றுள்ளது ஒரு கும்பல்.

44
Nayanthara

Nayanthara

ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு 

தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தான் நயன்தாரா. தனது நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அவர் அதன் மூலம் தான் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார். இந்நிலையில் சுமார் 3.3 மில்லின் Followersகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள நயன்தாராவின் கணக்கு இப்பொது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கமும் மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். 

தேவையற்ற டீவீட்ஸ் அல்லது சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் அதில் பதிவிடப்பட்டால் தயவு செய்து அதை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.  

20 முறை ரிஜெக்ஷன்... விஜயகாந்த் படத்திற்கு ஒரே நாள் இரவில் இளையராஜா கம்போஸ் செய்த ஹிட் பாடல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
நயன்தாரா
சிலம்பரசன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved