MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புதுசு கண்ணா புதுசு! புதிதாக நடிகர் அஜித் வாங்கிய டாப் ஸ்பீடு கார் - அதன் ரேட் இத்தனை கோடியா?

புதுசு கண்ணா புதுசு! புதிதாக நடிகர் அஜித் வாங்கிய டாப் ஸ்பீடு கார் - அதன் ரேட் இத்தனை கோடியா?

Ajith New Car : நடிகர் அஜித்குமார் சொந்தமாக அண்மையில் லம்போகினி காரை வாங்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 13 2024, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ajith new car

Ajith new car

தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமாகி இன்று கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். 

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ajith lamborghini car

Ajith lamborghini car

விடாமுயற்சியை தொடர்ந்து நடிகர் அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். 

இதையும் படியுங்கள்... ஒரே வரியை காப்பியடித்து 2 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர் வாலி... இரண்டு பாட்டுமே சூப்பர் ஹிட்!!

34
Ajith buys Porsche GT3 RS car

Ajith buys Porsche GT3 RS car

இப்படி ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் அஜித், தனக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம் பைக் ரைடிங், கார் ரேஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

மிகப்பெரிய கார் பிரியரான இவர் பல சொகுசு கார்களை தன் வீட்டில் வாங்கி குவித்து வைத்துள்ளார். இதுபோதாதென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லம்போகினி காரை வாங்கினார் அஜித். சிகப்பு நிறத்தில் அவர் வாங்கிய அந்த காரின் விலை ரூ.9 கோடி. அதனை துபாயில் வைத்திருக்கிறார் அஜித்.

44
Porsche GT3 RS car Price

Porsche GT3 RS car Price

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புது கார் ஒன்றை வாங்கி உள்ளார் ஏகே. இம்முறை போர்சே நிறுவனத்தின் GT3 RS மாடல் காரை சொந்தமாக வாங்கி உள்ளார் அஜித். அந்த காரின் விலை ரூ.3.51 கோடி இருக்குமாம். இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 விநாடிகளில் எட்டிவிடுமாம். இந்த காரின் டாப் ஸ்பீடு 296 கிமீ. இந்த காரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஷாலினி, அவர் கார், ஸ்டைல் மட்டுமின்றி என் இதயத்தையும் பெற்றுவிட்டார் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... நான் அப்படிப்பட்ட நடிகை தான்; வெளிப்படையாக பேசிய நடிகை ரெஜினா காசண்ட்ரா!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved