அல்ட்ரா மாடர்ன் உடையில் கோவா கடற்கரையில் குட்டி நயன் அனிகா..! வேற லெவல் அழகு போட்டோஸ்..!
அஜித் ரீல் மகள், குட்டி நயன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகா கோவாவிற்கு விசிட் அடித்தபோது, அல்டரா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என்று தான் அழைக்கிறார்கள்.
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங்கில் டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக பிசியாக வலம் வரும் அனிகா, அங்கு எடுக்கப்படும் கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி வருகிறார்.
அப்படி தற்போது அல்ட்ரா மார்டன் உடையில் அனிகா கோவா கரடற்கரைக்கு விசிட் அடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சாதாரணமாக குடும்பத்துடன் விசிட் அடிக்கும் இடங்களுக்கு கூட... அளவிற்கு அதிகமான மாடன் உடையில் தான் செல்கிறார் அனிகா.
இந்த உடையிக் அவர் செம்ம கியூட்டாக இருப்பதாக, நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.