MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் யார் தெரியுமா? கண்டிப்பா விஜயசாந்தி இல்ல!

தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் யார் தெரியுமா? கண்டிப்பா விஜயசாந்தி இல்ல!

Kollywood Action Heroine : தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான வகையில் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார் ஹீரோயின்கள் என்றே கூறலாம்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 01 2024, 08:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijayashanthi

Vijayashanthi

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு இணையான புகழோடு வலம் வருபவர்கள் நான் நாயகிகள். இன்னும் சொல்லப்போனால் சில காலகட்டங்களில் நாயகர்களை விட நாயகிகளுக்கு தான் பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வந்திருக்கிறது. அதேபோல தமிழ் சினிமாவில் ஆரம்ப காலம் தொட்டேன் விஜய் லலிதா, விஜயசாந்தி, நடிகை வரலட்சுமி சரத்குமார் என்று பல ஹீரோயின்கள் இயல்பான நடிப்பை தாண்டி, ஆக்சன் ஹீரோயின்களாகவும் பல திரைப்படங்களில் அசத்தியிருக்கின்றனர்.

12 வயது மகளின் குற்றச்சாட்டு; 'இனி உன் வாழ்க்கையில் வரமாட்டேன்' கூனி குறுகிய நடிகர் பாலா!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
vijaya lalitha

vijaya lalitha

அதிலும் குறிப்பாக பிரபல நடிகை விஜயலலிதா கடந்த 1970ம் ஆண்டு நடித்த "ரிவால்வர் ரீட்டா" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பல திரைப்படங்களில் அவர் ஆக்சன் நாயகியாகவும் நடிப்பது அசத்தியிருக்கிறார். பொதுவாக கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வந்த விஜயலலிதா, ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆக்சன் ஹீரோயினாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. 

அதேபோல தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அளவிலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் ராணுவ அதிகாரியாக வேடமிட்டு அதிக ஆக்சன் காட்சிகளில் நடித்தது நடிகை விஜயசாந்தி தான். இன்னும் சொல்லப்போனால் ராம்கி போன்ற பல முன்னணி நடிகர்களே அவருடைய திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மொழிகளில் கொடி கட்டி பறந்த விஜயசாந்தி அந்த காலத்தில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். அது மட்டும் அல்லாமல் எந்த விதமான ஸ்டண்ட் காட்சிகளையும் டூப் இல்லாமல் அவரே நடிக்கும் வழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

34
varalaxmi sarathkumar

varalaxmi sarathkumar

அதன் பிறகு பெரிய அளவில் நாய்கிகள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க முன்வராத நிலையில், பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய படங்களில் அதிக அளவிலான ஸ்டண்ட் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெல்வட் நகரம், கிராக் போன்ற பல படங்களில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார்.

44
SD Subbulakshmi

SD Subbulakshmi

ஆனால் இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே சுதந்திரத்திற்கு முன்னதாகவே வெளியான திரைப்படங்களில் ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்திய ஒரு நடிகை தான் எஸ்.டி சுப்புலட்சுமி. சரித்திர படங்களில் பெரிய அளவில் நடித்து வந்த இவர், "நவீன சதாரராம்" என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதாவது ஒரு நாட்டின் இளவரசியாக நடித்த அவர், திருடர்களை கண்டுபிடிப்பதற்காக ஆண் வேடமிட்டு நகர வளம் செல்வார். அப்பொழுது சண்டை காட்சிகளிலும் அவர் தைரியமாக நடித்திருக்கிறார். 

அது மட்டும் அல்ல, கடந்த 1939ம் ஆண்டு வெளியான "தியாக பூமி" என்கின்ற திரைப்படத்தில் அந்த காலகட்டத்திலேயே பிரிட்டிஷாரை எதிர்த்து இந்திய விடுதலைக்காக படங்களில் நடித்தவர் சுப்புலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். பிரபல தமிழ் திரையுலக நடிகர் கே. சுப்பிரமணியன் என்பவரை தான் அவர் திருமணம் செய்து கொண்டார். கடந்த 1970ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "எங்கிருந்தோ வந்தால்" என்கின்ற திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக நடித்திருந்தார்.

மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved