MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

Thalapathy 69 Update : தளபதி விஜயின் 69வது படத்தின் பூஜை வருகின்ற அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 01 2024, 06:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy 69 poojai

Thalapathy 69 poojai

தளபதி விஜயின் 69வது திரைப்பட அறிவிப்புகள் இன்று முதல் வெளியாக துவங்கியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4ம் தேதி இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்று, அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த படப்பிடிப்பு பணிகள் நடக்கும் நிலையில், அதன் பிறகு சுமார் 15 நாட்கள் தளபதி விஜய் தனது அரசியல் மாநாடு குறித்த பணிகளுக்காக ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 69.. யாரெல்லாம் நடிக்க போறாங்க தெரியுமா? 25 நொடி வீடியோவை De-Code செய்து முடித்த Fans!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Vijay

Actor Vijay

வருகின்ற அக்டோபர் மாதம் 27ம் தேதி தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை விமர்சையாக விக்கிரவாண்டியில் தளபதி விஜய் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தன்னுடைய இறுதி திரைப்பட பணிகளையும் மிகவும் சிறப்பாக கவனித்து வருகின்றார் தளபதி விஜய். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது.

34
TVK Vijay

TVK Vijay

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தான் தன்னுடைய அரசியல் பயணம் குறித்தும், சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய். அதைத் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகி உலக அளவில் நானூறு கோடி ரூபாயை தாண்டி மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக பயணித்து வருகின்றது. விரைவில் அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகும் என்கின்ற அறிவிப்புகளும் இப்பொது வந்துள்ளத்து.

44
Bobby Deol

Bobby Deol

இந்த சூழலில் கோட் திரைப்படத்தின் கொண்டாட்டங்களே இன்னும் முடியாத நிலையில், தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை இப்போது வெளியிட்டு இருக்கிறார் விஜய். முதல் முறையாக தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைக்கும் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "கே.வி.என்" புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்கும் நிலையில், பிரபல இயக்குனர் வினோத் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகவுள்ள நிலையில் ஏற்கனவே சூர்யாவின் "கங்குவா" திரைப்படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமாகவுள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், தளபதி 69 திரைப்படத்திலும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

மெய்யழகனை காலி பண்ண இந்த வாரம் வெளியாகும் 8 படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
மமிதா பைஜு
பூஜா ஹெக்டே
பிரகாஷ் ராஜ்
தளபதி விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved