தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட... கனவுக்கன்னி காஜல் அகர்வாலின் ஸ்டைலிஷ் வீட்டை பார்க்கலாம் வாங்க...!

First Published 8, Jul 2020, 12:03 PM

தினமும் ஒரு பிரபலங்களை வீட்டை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நடிகை காஜல் அகர்வாலின் பிரமாண்ட வீட்டை தான் பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...

நடிகை காஜல் எந்த அளவிற்கு அழகாய் இருக்கிறாரோ... அதே போல் அவருடைய வீடும் செம்ம அழகாக உள்ளது. கதவை திறந்து அவரே நம்மை வீட்டிற்குள் அழைக்கிறார் வாங்க உள்ளே செல்வோம்.

வாவ்... இது புத்தகங்கள் படிப்பதாகவும், காஜலை சந்திக்க வருபவர்கள் எலைட்டாக  அமர்ந்து பேசும் இடம்.

சுவரிலும்... சித்திரங்கள் வீட்டை ஓவியங்களால் அழகு படுத்தியுள்ள காஜல்

காஜலின் காலணிகளை வைப்பதற்காக பிரத்தேயகமாக டிசைன் செய்யப்பட்டுள்ள இடம்

டீ குடிப்பதைக்காக தனி இடம்... ரொம்ப ஸ்டைலிஷா இருக்கு

இது காஜலின் பெட் ரூம்...

இது காஜலின் பெட் ரூம்...

ஸ்டைலிஷ் மற்றும் சிம்பிள் சோஃபா

ஸ்டைலிஷ் மற்றும் சிம்பிள் சோஃபா

வீட்டின் அலங்கரிக்கும் அழகு பொருட்களும்... சாய் பாபாவின்  விழிகளும், காஜலின் இந்த வீடு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை கமெண்ட் செய்து தெரிவியுங்கள்.

loader