முறியடிக்கப்படுமா?... “கே.ஜி.எஃப் 2” டீசர் படைத்த சாதனையை கேட்டு வாய் பிளக்கும் திரையுலகம்...!
First Published Jan 9, 2021, 5:56 PM IST
கே.ஜி.எஃப் 2 டீசர் படைத்துள்ள சாதனைகளை பார்த்து ஓட்டுமொத்த திரையுலகமே பிரம்மில் ஆழ்த்துள்ளது.

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

முதல் படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2ம் பாகம் தயாராகி வருகிறது. ராக்கி பாய் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு படக்குழுவினர் டிசம்பர் 8ம் தேதி காலை 10.18 மணிக்கு டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?