MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேஜிஎப் 3 சர்ச்சைக்கு...முற்று புள்ளி வைத்த தயாரிப்பாளர்..என்ன சொன்னார் தெரியுமா?

கேஜிஎப் 3 சர்ச்சைக்கு...முற்று புள்ளி வைத்த தயாரிப்பாளர்..என்ன சொன்னார் தெரியுமா?

கே ஜி எப் 3ம் பாகம் அக்டோபர் மாதம் தொடங்குவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்த நிலையில் தயாரிப்பாளரே தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : May 15 2022, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kgf 2

kgf 2

கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் அப்போது செம ஹிட் அடித்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இருந்த இந்த பாகத்தில் ராக்கி பாய் உருவான விதம் குறித்து கதை வடிவில் கூறப்பட்டது. இந்த முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இரண்டாம் பாகத்திற்கான வித்திட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
kgf 2

kgf 2

கேஜிஎப் 2 படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி , ரவீனா டண்டன், சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், சரண், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தன. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 ரசிகர்கள் மத்தியில் அதிர வைக்கும் வெற்றி பெற்றது.

35
kgf 2

kgf 2

 ரூ. 320 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ள கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி 1 மாதம் கடந்துள்ள நிலையிலும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.  தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் இந்த படம் மொத்தம் 1200 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

45
kgf 2

kgf 2

இரண்டாம் பாகத்தின் இறுதியில் கேஜிஎப் 3 அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான இந்த பாகத்தில் நாயகன் கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இருக்க அடுத்த பக்கத்தில் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது குழப்பமாக இருந்த நிலையில் அடுத்த பக்கத்தில் ராக்கி பாயின் வெளிநாட்டு க்ரைம் குறித்து சொல்லப்பபோவதாக தகவல் கசிந்தன.

55
kgf 2

kgf 2

கேஜிஎப் 3 இரண்டு பாகங்களை காட்டிலும் மாஸாக உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படம் வரும் அக்டோபர் மாதம் தொடங்குவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. இதற்கு பதிலளித்த  தயாரிப்பாளர், கே ஜி எப் 3 இப்போதிக்கு தொடங்கவில்லை, அது வதந்தி தான், கண்டிப்பாக தொடங்கும் போது நாங்களே அறிவிப்போம் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
யாஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved