MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோட் சூட்டில் கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்..வண்ண உடையில் விதவிதமான போட்டோ சூட்

கோட் சூட்டில் கண்ணை கவரும் கீர்த்தி சுரேஷ்..வண்ண உடையில் விதவிதமான போட்டோ சூட்

அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கொடுத்துள்ள போட்டோ ஷூட் மிக வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Kanmani P
Published : Apr 28 2022, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
keerthy suresh

keerthy suresh

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நாயகியாக தன்னை உயர்த்திக் கொண்டு உள்ளார்.

28
keerthy suresh

keerthy suresh

மலையாள தயாரிப்பாளரின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

38
keerthy suresh

keerthy suresh

கீர்த்தி சுரேஷின் முதல் படமான 'இது என்ன மாயம்' தோல்வியை சந்தித்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் மூலம் ஹிட் கொடுத்தார். இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

48
keerthy suresh

keerthy suresh

தமிழில் முன்னணி நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிகர் திலகம் சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டிய 'மகாநடி'  மூலம் தான் இந்திய ஹீரோயினியாக உயர்ந்து நின்றார்.

58
keerthy suresh

keerthy suresh

மகாநடி பாராட்டுகளை பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

68
keerthy suresh

keerthy suresh

இவர் நடிகர் மகேஷ்பாபு ஜோடியாக நடித்துள்ள சார்காரு வாரி பாட்டா படம் வரும் மே முதல் வாரத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

78
keerthy suresh

keerthy suresh

இதற்கிடையே தனது அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

88
keerthy suresh

keerthy suresh

அந்த வகையில் தற்போது கலர்புல் கோட் சூட் அணிந்து கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved