பொங்கும் கடல் நுரைக்கு நடுவே கடற்கன்னியாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்... கேஷ்வல் லுக்கில் வைரலாகும் கிளிக்ஸ்...
நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கடல் நுரைக்கு நடுவே... கப்பல் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வேற லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.
அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
பழைய அழகில் இருந்து சற்று குறைந்தாலும், தற்போது இவர் எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கிறார் என, ரசிகர்கள் கமெண்ட் மூலம் இவரது மனதை குளிர வைத்து வருகிறார்கள்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக என தொடர்ந்து பிசியாக நடித்து வந்தாலும், சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன்னுடைய தினுசு தினுசான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைக்கிறார்.
தினம் தோறும் ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர், தற்போது, ராங்டே படத்தின் ஷூட்டிங்கின் போது, கப்பலில் செல்லும் போது, எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த ஷிப்பிங் பின்னால் நுரை போங்க... நடுவில் சும்மா கடல் கன்னி போல் அழகில் ஜொலிக்கிறார் கீர்த்தி. இந்த புகைப்படங்களுக்கு வேற லெவலில் ரசிகர்கள் லைக்குகளை குவிந்து வருகிறார்கள்.