பிறந்தால் நாளில் கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்..? குவியும் வாழ்த்து..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், இன்று தனது 28 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர், தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று, இவருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மகேஷ் பாபு தற்போது நடித்து வரும் படம் ’Sarkaru Vaari Paata’. இந்த படத்தை பரசுராம் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்து வருகிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியிலானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவுடன் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, கீர்த்திக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும் இன்றி, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.