- Home
- Cinema
- கீர்த்தியுடன் கிளாமர் போட்டியில் குதித்த காவ்யா! ஹாட் லுக்கில் கண் குளிர வைக்கும் குட்டி தேவதை!
கீர்த்தியுடன் கிளாமர் போட்டியில் குதித்த காவ்யா! ஹாட் லுக்கில் கண் குளிர வைக்கும் குட்டி தேவதை!
குட்டி கீர்த்தி சுரேஷ் போல இருக்கும் காவ்யா அறிவுமணி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை மயக்குகிறார்.

Kavya Arivumani
சீரியலில் நடித்து பிரபலமான காவ்யா அறிவுமணி சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
Kavya Arivumani
காவ்யா தனது புதிய ஹாட்டான தோற்றத்தில் குட்டி கீர்த்தி சுரேஷ் போல இருக்கிறார். இதனால் கீர்த்தி சுரேஷையே தூக்கி சாப்பிடுறீங்க காவ்யா என்றும் சில ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
Kavya Arivumani
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காவ்யா அறிவுமணி. அதற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்தன.
Kavya Arivumani
மிரள் மற்றும் ரிப்பப்பரி உள்ளிட்ட படங்களில் காவ்யா அறிவுமணி நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார்.
Kavya Arivumani
கவர்ச்சி உடையில் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் திறமையையும் கைவசம் வைத்திருக்கும் காவ்யாவுக்கு லைக்குகள் குவிகின்றன.
Kavya Arivumani
செம க்யூட்டாகவும் அழகாகவும் இருக்கீங்க காவ்யா என்று கூறி பல ரசிகர்கள் கூறுகின்றனர். புதிய படங்களைப் பார்த்து கொஞ்சிக் கொஞ்சி ரசித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.