- Home
- Cinema
- நயன்தாராவுடன் மோதும் கஸ்தூரி... மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக அம்மன் கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட்...!
நயன்தாராவுடன் மோதும் கஸ்தூரி... மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக அம்மன் கெட்டப்பில் நடத்திய போட்டோ ஷூட்...!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும், மூக்குத்தி அம்மன் திரைப்படம், இந்த வருட தீபாவளிக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனை முன்னிட்டு அக்டோபர் 25 தேதி, இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் கலக்கி இருந்தார்.

குறிப்பாக சாமி கூட அதிக அரசியல் பேசியதை பார்க்கமுடிந்தது.

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி, விஜயதசமியை முன்னிட்டு... மூக்குத்தி அம்மன் நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், துர்க்கை அம்மனாக மாறியுள்ளார்.

சிவப்பு நிற சேலை, பெரிய பொட்டு, ஆபரணங்கள் அணிந்து... ஆச்சு அசல் அம்மனாகவே மாறி, நடிகை கஸ்தூரி எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து, ’அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

அதே நேரத்தில் விஜயதசமி வாழ்த்துக்கள் கூறுவதற்காக கஸ்தூரி அம்மன் அவதாரம் எடுத்துள்ளாரா? அல்லது அம்மன் வேடத்தில் ஏதாவது திரைப்படம் நடிக்க உள்ளாரா? என்று இவருடைய ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும் அம்மன் வேடம் கஸ்தூரிக்கு பொருத்தமாக உள்ளதாக பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வழக்கம் போல் சிலர் நெகடிவ் கமெண்டுகளை போட்டு தான் வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.