இதயத்தை உலுக்கும் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி ஊர்வலம்...! கண்ணீர் விட்டு கதறிய ஆக்ஷன் கிங் அர்ஜுன்!

First Published 8, Jun 2020, 12:39 PM

கன்னட திரையுலகில், எந்த வித முரண்பாடுகளும் இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக பேச கூடிய நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி சர்ஜா. முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் மூச்சி திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிரஞ்சீவியின் உடல்

கொரோனா அச்சத்தை பொருட்படுத்தாமல் சிரஞ்சீவிக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள் மற்றும் நண்பர்கள்

கண்களில் கண்ணீர் வற்றி... நிலைகுலைந்து நிற்கும் மனைவி மேக்னா ராஜ்

சாகோதரனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் ஏது?

மருமகனை இழந்த துக்கத்தில் கண்ணீர் விட்டு கதறும் நடிகர் அர்ஜுன்

சகோதரனை இழந்து தவிக்கும் உடன் பிறப்புக்கு கட்டி அணைத்து ஆறுதல்

இறுதி ஊர்வலத்திற்கு முன்... வண்டியில் முட்டி கொண்டு அழும் உறவினர்...

கண்கலங்க வைக்கும் புகைப்படம்

கண்கலங்க வைக்கும் புகைப்படம்

காதல் கணவரை இழந்த துக்கத்தில் நிற்கும் மனைவி

பரிதவித்து போன சகோதரர்

பரிதவித்து போன சகோதரர்

loader