'கண்டா வரச்சொல்லுங்க' பாடகி கிடாக்குழி மாரியம்மாள் யார்? 50 வயதில் கிடைத்த முதல் வெற்றி..!

First Published Feb 24, 2021, 11:14 AM IST

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கர்ணன்' ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், பிப்ரவரி 18ஆம் தேதி வெளியானது. இந்த பாடல் வெளியான ஒரு வாரத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலாக அமைந்துள்ளது.