MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி, கமலுடன் நடித்த பிரபல மூத்த நடிகர் டி.எஸ். ராஜா காலமானார்!

ரஜினி, கமலுடன் நடித்த பிரபல மூத்த நடிகர் டி.எஸ். ராஜா காலமானார்!

88 வயதான டி. எஸ் ராஜா தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளராக இருந்தார். மூத்த சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று  காலமானார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Jun 30 2022, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
DS Raja passed away

DS Raja passed away

மூத்த நடிகரான டி.எஸ் ராஜா உடல்நலக்குறைவால் காலமானார். 32 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் டி.எஸ். ராஜா. எம்.ஜீ. ஆருக்கு நெருக்கமான இவர்  கமல், ரஜினி, விஜய் படங்களில் ஸ்டண்ட் நடிகராகவும்,  என்.டி.ஆர், அமிதாப், ஜிதேந்திரா, தர்மேந்திரா மற்றும் பிரான் ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர்.

மேலும் செய்திகளுக்கு... மாயோன் வெற்றியை கொண்டாடும் சிபி சத்யராஜ்...டைரக்டருக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

23
DS Raja passed away

DS Raja passed away

கலைஞர் மு. கருணாநிதி மிகவும் நேசித்த டி.எஸ்.ராஜா,  சென்னை எம்ஜிஆர் நகர் தொகுதி திமுக செயலாளராகவும், சங்க முன்னோடியும், தி. மு.க. முன்னாள் வட்ட செயலாளரும் இருந்தவர். இவர்  கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் அவர்களின் மாமனாருமானார்.

மேலும் செய்திகளுக்கு... நயன்தாராவை கரம் பிடித்த கையோடு ..விக்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஒலிம்பியட் போட்டியை இவர் தான் இயக்குறாராம்?

33
DS Raja passed away

DS Raja passed away

88 வயதான டி. எஸ் ராஜா தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளராகவும் இருந்தார். மூத்த சண்டைக் கலைஞர் டி.எஸ்.ராஜா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று  காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்கு பிறகு நெசப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த கலைஞருக்கு பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு... ப்ளீஸ் இதை சாப்பிடாதீங்க..மீனா வீட்டில் வேதனையுடன் பேசிய மன்சூர் அலிகான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Recommended image2
வெள்ளித்திரை கொடுத்த ஏமாற்றம்.. சின்னத்திரையில் கிடைத்த சாம்ராஜ்யம்! ரேஷ்மா பசுபுலேட்டியின் 'பிஸி' ஷெட்யூல் இதோ!
Recommended image3
வடம் முதல் வித் லவ் வரை... மார்ச் 06ந் தேதி தியேட்டர் & OTTயில் ஒரு டஜன் படங்கள் ரிலீஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved