மாயோன் வெற்றியை கொண்டாடும் சிபி சத்யராஜ்...டைரக்டருக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?
நடிகர் சிபி, இயக்குநர் கிஷோர் உள்ளிட்ட டீம் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனருக்கு நடிகர் சிபி சத்யராஜ் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார்.
maayon
பிரபல நடிகரான சிபியின் மகனான சிபி சத்யராஜ் சமீபத்தில் நடித்துள்ள மாயோன். விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தன்யா ரவிச்சந்திரன், ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஜூன் 24அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
maayon
டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசையை இளையராஜா அமைத்துள்ளார். இதன் டைட்டில் சாங்கை பிரபல கர்நாடக பாடகி ரஞ்சனி-காயத்ரி பாடியுள்ளனர்.தமிழில் வெற்றி பெற்ற 'மாயோன்' படத்தை விரைவில் தெலுங்கில் டப் செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும் செய்திகளுக்கு...நடிகர் டி ராஜேந்தர் உடல் நிலை எப்படி இருக்கு? அமெரிக்காவில் தந்தையுடன் இருக்கும் சிம்பு...வைரல் போட்டோ...
maayon
5 நாட்களை கடந்து வரவேற்பை பெற்று வரும் மாயோன் படத்தின் வெற்றியின் சிறப்பு நிகழ்வை படக்குழு கொண்டாடினர். அதில் நடிகர் சிபி, இயக்குநர் கிஷோர் உள்ளிட்ட டீம் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனருக்கு நடிகர் சிபி சத்யராஜ் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு... நயன்தாராவை கரம் பிடித்த கையோடு ..விக்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஒலிம்பியட் போட்டியை இவர் தான் இயக்குறாராம்?
maayon
மாயோன் படம் குறித்து பேசிய சிபி "ஒரு விதிவிலக்கான ஸ்கிரிப்ட்" மற்றும் "உறுதியளிக்கப்பட்டபடி முழு நீள திரைப்படமாக அதை செயல்படுத்தும் திறன்" ஆகியவற்றிற்காக இயக்குனரை பாராட்டியுள்ளார். தற்போது சிபி கைவசம் 'ரேஞ்சர்' மற்றும் 'வட்டம்' உள்ளிட்ட படங்கள் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு... மின்னும் கிளாமரில் விஜய் பட நாயகி.. ஓவர் லோ நெக்..தொடை ஸ்டைல் என கலங்கடிக்கும் மாளவிகா!