MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க No சொன்ன கமல்! காரணம் என்ன?

பாலிவுட் படத்தில் ஷாருக்கானுடன், நடிக்க உலகநாயகன் கமலஹாசன் மறுத்த விட்டதாக இயக்குனர்  பரா கான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Oct 10 2024, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamal Hassan

Kamal Hassan

கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அடுத்தடுத்து பாலிவுட் திரை உலகின் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சூர்யா பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில், ஜெயம் ரவியும் மும்பையில் தங்கி பாலிவுட் பட வாய்ப்புக்கு கொக்கி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு, ஷாருக்கானுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, கடந்த 2002 ஆம் ஆண்டு மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kamal Haasan Refused Bollywood Movie

Kamal Haasan Refused Bollywood Movie

உலகநாயகன் கமலஹாசனை பொருத்தவரையில், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை அதிரடி ஹீரோ கதாபாத்திரத்தில் கலக்கி வந்த கமலஹாசன், இந்த ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாபச்சன், உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான 'கல்கி 2898' திரைப்படத்தில், வில்லனாக நடித்திருந்தார். மேலும் இவருடைய கதாபாத்திரம் முதல் பாகத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!

34
Farah Khan

Farah Khan

முதல் பாகத்தில் கமலஹாசனின் கதாபாத்திரம் மிகக் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டிருந்தாலும், இரண்டாவது பாகத்தில் கமலுக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமலஹாசனை வில்லனாக நடிக்க வைக்க, கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் பரா கான் முயற்சித்த நிலையில், அந்த வாய்ப்பை கமல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி ஷாருக்கான் நடிப்பில், பரா கான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மெயி ஹூன் நா'. இந்த படத்தில் சுஷ்மிதாசன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குனர் பரா கான் கமலஹாசனை சென்னையில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தன்னுடைய அலுவலகத்திற்கு பரா கானை வர வைத்த கமல்ஹாசன், அவருக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். ஹீரோவாக நடித்து வருவதால்  வில்லன் கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
 

44
Shah Rukh Khan

Shah Rukh Khan

இதைத்தொடர்ந்து தான் கமல்ஹாசன் நடிக்க முடிவு செய்த வில்லன் கதாபாத்திரம் சுனில் ஷெட்டிக்கு சென்றுள்ளது. இந்த தகவலை இயக்குனர் பரா கான் சமீபத்து கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் திரையுலக வாழ்க்கையில் படு பிஸியாக இருக்கும் கமலஹாசன், தற்போது சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர், தன்னுடைய மருமகனும்... நாயகன் பட இயக்குனருமான மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள 'அமரன்' திரைப்படத்தையும் கமலஹாசன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அஜித்தின் BTS நியூ லுக்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தக் லைஃப்
சிலம்பரசன்
திரிஷா
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(7.4 ov)47/2
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(79.0 ov)284/1
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Recommended image2
Ashwin Kumar : பிளாக்பஸ்டர் இயக்குநரின் பேத்தியா இது... அஸ்வின் குமார் திருமணம் செய்த புவனேஸ்வரி யார் தெரியுமா?
Recommended image3
Sathyavan Savithiri Review : கீர்த்தி சுரேஷ் நடித்த சத்தியவான் சாவித்திரி பந்தயம் அடித்ததா? பல்பு வாங்கியதா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved