MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 25 ஆண்டுகளுக்கு பின் அதே நாள்... 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் பகிர்ந்த அரிய புகைப்படம் வைரல்!

25 ஆண்டுகளுக்கு பின் அதே நாள்... 'இந்தியன் 2' கெட்டப்பில் கமல் பகிர்ந்த அரிய புகைப்படம் வைரல்!

உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது 'இந்தியன் 2' கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 15 2022, 11:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப்பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Indian 2

Indian 2

இதை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டு நடந்து வந்த நிலையில்,  திடீரென பட பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குளானது, மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு மேக்கப் அலர்ஜி போன்ற காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றது. ஒரு நிலையில் கடுப்பான இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு, ராம் சரணுக்கு கதையை கூறி ஓகே செய்து, திரைப்படம் இயக்க துவங்கினார்.

டெரர் போலீஸ்... மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் நடிகர் சத்யராஜ்.? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

36
Indian 2

Indian 2

பின்னர் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த லைகா நிறுவனம், இயக்குனர் சங்கர் மீது வழக்கு தொடர்ந்து நிலையில்.. ஒரு வழியாக தற்போது அந்த வழக்கு சுமூகமான நிலையை எட்டிய பின் மீண்டும் இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்க ஒப்புக் கொண்டார். அதன்படி ராம்சரண் நடிக்கும் படத்தையும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.

46

ராம் சரணை வைத்து, வெளிநாட்டில் பாடல் காட்சியை இயக்கி முடித்த ஷங்கர், மீண்டும் கமலஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கமலஹாசன் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருமணமானவருடன் தகாத உறவு... உடல் அளவில் காயப்படுத்தினார்! முதல் முறையாக பிரபலம் மீது ஆண்ட்ரியா குற்றசாட்டு!
 

56

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  சிலைக்கு கீழே நின்று கமலஹாசன் புகைப்படம் எடுப்பது போல்... ஒரு புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சிலை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் 1997 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாகும். இந்த சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், கலைஞர், மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில், அந்த சிலையின் கீழ் இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக  நிற்கிறேன். மகத்தான மனிதர், மகத்தான நினைவுகள், என பதிவித்துள்ளார். மேலும் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

66

இந்த படத்தில், நடிகர் கமலஹாசன் 90 வயது முதியவராக நடித்து வருகிறார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோயின்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(103.3 ov) 368 & 227/5
INDIND
(166.0 ov)720/9
Day 5 - Session 3
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajith Meet Dhoni : தல தோனி முதல் தல அஜித் வரை... நட்சத்திரங்கள் சூழ ஜாம் ஜாம்னு நடந்த அனிருத் - காவியா ரிஷப்சன்..!
Recommended image2
OM Movie Day 3 Box Office : நெகடிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் தனுஷின் ஓம்... 3 நாட்களில் இத்தனை கோடியா?
Recommended image3
Highest Grossing Movies : 2026-ல் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 6 படங்கள்.. இந்த லிஸ்ட்டில் உள்ள ஒரே ஒரு தமிழ் படம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved