அஜித்தின் 'விவேகம்' படத்திற்காக பட்ட கஷ்டம்... முதல் முறையாக கூறிய நடிகை காஜல் அகர்வால்..!

First Published 6, Jul 2020, 7:42 PM

நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் நடித்த, 'விவேகம்' படத்தில் பட்ட கஷ்டத்தை கூறியுள்ளார்.

கொரோனா லாக் டவுன் காரணமாக, ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர், சமீபத்தில் பிரபல நாளிதழ்  ஒன்றிற்கு பேட்டி கொடுத்த இவர், தான் ஏற்று நடித்த சவாலான வேடங்கள் பற்றி பேசியுள்ளார்.

வாழ்க்கையில் சரி சினிமாவிலும் சரி, தனக்கு எதிராக வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் சவாலாக தான் எடுத்து கொள்கிறேன் என காஜல் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு வேலையையும் பார்த்து பயந்ததோ... அல்லது முடியாது என பின்வாங்குவதோ கிடையாது.

நடிப்பிலும் தனக்கு சவாலான வேதங்கள் தான் நிறைய கிடைத்திருக்கிறது. நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன்.

படங்கள் நடிப்பதில் தொழில் ரீதியாக தனக்கு பல பிரச்சனைகள் வந்துள்ளது. இப்போது நினைத்து பார்த்தல், அது இனிமையான நினைவுகளாக தான் உள்ளது.

undefined

அந்த காட்சிகளை படத்தில் பார்த்து, ரசிகர்கள்  பாராட்டிய போது, பட்ட கஷ்டம் எல்லாம் சந்தோஷமாய் மாறி  விட்டது தெரிவித்துள்ளார்.

இது போல் நிறைய விஷயங்கள் உள்ளது. நம்மால் சாதிக்க முடியாது என நினைத்தால் அது தான் நம்முடைய பலவீனம். சாதிப்போம் என்று நினைப்பதே பலம் என தெரிவித்துள்ளார் காஜல்.

loader