MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சீக்ரெட்டாக வைத்திருந்த மகனின் ஒரிஜினல் பெயரை வெளியிட்ட காஜல் அகர்வால்... அட இது கடவுள் பெயராச்சே!

சீக்ரெட்டாக வைத்திருந்த மகனின் ஒரிஜினல் பெயரை வெளியிட்ட காஜல் அகர்வால்... அட இது கடவுள் பெயராச்சே!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தன்னுடைய மகனின் ஒரிஜினல் பெயரை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 08 2023, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kajal Aggarwal

Kajal Aggarwal

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலரான கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை கரம்பிடித்தார். இதையடுத்து இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் கிச்சிலு என பெயரிட்டுள்ளனர். தற்போது அவரது மகனுக்கு ஒரு வயது ஆகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Kajal Aggarwal

Kajal Aggarwal

குழந்தை பிறந்த பின்னரும் நடிகை காஜல் அகர்வால், சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல். இதுதவிர தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதனிடையே இந்த இரண்டு படங்களில் நடித்து முடித்த பின்னர் காஜல் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் பரவின.

இதையும் படியுங்கள்... நடிகர் கார்த்தி மகள் உமையாள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..!

34
Kajal Aggarwal

Kajal Aggarwal

மகனை சரிவர கவனித்துக் கொள்ளவும், அவனுடன் நேரம் செலவிடமும் முடியாத காரணத்தால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த காஜல், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், சமீபத்தில் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால், தன்னுடைய மகனின் ஒரிஜினல் பெயரை வெளியிட்டுள்ளார்.

44
Kajal Aggarwal

Kajal Aggarwal

அதன்படி அவர் கூறியதாவது : “சிவனின் மீது அதீத பக்தி கொண்டவள் நான். அதனால் என்னுடைய மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்ட முடிவெடுத்தேன். அதேபோல் சுலபமாக அழைக்கக்கூடிய பெயராக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அந்த வகையில் சிவபெருமானின் மற்றொரு பெயரான நீலகண்டன் என்கிற பெயரை தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்ந்தெடுத்து நீல் என பெயரிட்டதாக கூறி இருக்கிறார்”. இதை அறிந்த ரசிகர்கள் காஜலுக்கு கடவுள் மீது இவ்ளோ பக்தியா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சின்னத்திரை நயந்தாரானா சும்மாவா? மேகசீனுக்கு மிதமிஞ்சிய அழகில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image2
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved