MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகர் கார்த்தி மகள் உமையாள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..!

நடிகர் கார்த்தி மகள் உமையாள் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா? வெளியான லேட்டஸ்ட் போட்டோ..!

நடிகர் கார்த்தி, தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கார்த்தியின் மகளை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டாரா? என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

2 Min read
Author : manimegalai a
Published : Jul 08 2023, 01:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அப்பா சிவக்குமார் மற்றும் அண்ணன் சூர்யாவை தொடர்ந்து, நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக... நடிப்பு துறையையே தேர்வு செய்தார் கார்த்தி. சினிமாவில், சூர்யாவை விட கார்த்திக்கு அதிஷ்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். காரணம் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி, தன்னை நிலைநிறுத்தி கொள்ள பல வருடங்கள் போராடினார். ஆனால் கார்த்தி தன்னுடைய முதல்படமான  பருத்திவீரன் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

பருத்திவீரனில் துவங்கி... கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' வரை, கடுமையான உழைப்பால் மட்டுமே இந்த இடத்தை அவரால் எட்ட முடிந்தது. இதுவரை வெளியான படங்களை காட்டிலும், 'பொன்னியின் செல்வன்' படம் கார்த்திக்கு மிகவும் ஸ்பெஷல் என்றே கூறலாம்... விக்ரம், ஜெயம் ரவி, போன்ற நடிகர்களை பீட் பண்ணும் அளவுக்கு பர்ஃபாமென்சில் பின்னி பெடல் எடுத்தார். திர்ஷாவுடனான காட்சிகள் அல்டிமேட் என்றே கூறலாம்.

நான் தற்கொலை செய்து கொண்டால்? அது திட்டமிட்ட கொலை! ஷாக் கொடுக்கும் டிடிஎப் வாசன்!
 

35

நடிப்பில் ஒருபக்கம் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக அக்கறை மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் மறப்பதில்லை. சூர்யாவுக்கு ஃபாரின் ட்ரிப் பிடிக்கும் என்றால், கார்த்திக்கு கிராமத்து வாழ்க்கை என்றால் அவ்வளவு பிரியம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய கிராமத்திற்கு சென்று வயல், காடு  போன்றவற்றை பார்த்துவிட்டு வருவார்.
 

45

அதே போல் ஊரில் திருவிழா என்றால், சத்தமில்லாமல் குடும்பத்துடன் கலந்து கொண்டு களைகட்ட செய்து விடுவார். அப்படி தான் இவருடைய சொந்த ஊரில், கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வேண்டுதல் செய்த போது, கார்த்தி தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்ட அரிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மெழுகு டால்லு நீ... அழகு ஸ்கூல்லு நீ... பிரகாசமான அழகில் பிறந்தநாள் கொண்டாடிய அதிதி ஷங்கர்! போட்டோஸ்..!

55

கார்த்தி தன்னுடைய மகள் உமையாளுடன் திருவிழாவின் போது எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.  சிறு குழந்தையாக பார்த்தவர் தற்போது வளர்ந்து செம்ம கியூட்டாக இருக்கிறார். என இந்த போட்டோவை பார்த்து கார்த்தியின் ரசிகர்கள்...  ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved