MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பார்வதி தேவியாக மாறி பிரமிக்க வைத்த காஜல் அகர்வால்! 'கண்ணப்பா' பட போஸ்டர் வைரல்!

பார்வதி தேவியாக மாறி பிரமிக்க வைத்த காஜல் அகர்வால்! 'கண்ணப்பா' பட போஸ்டர் வைரல்!

நடிகை காஜல் அகர்வால், தெலுங்கில் உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படமான 'கண்ணப்பா' படத்தில் பார்வதி தேவியாக நடிக்கும் நிலையில், இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 06 2025, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kannappa Movie Update

Kannappa Movie Update

நடிகர் மோகன்பாபுவின் மகன், விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமாக உருவாகி வருகிறது கண்ணப்பா. ஏ வி ஏ என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Preethi Mukundhan

Preethi Mukundhan

குறிப்பாக மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மோகன் பாபு, சரத்குமார், மதுபாலா, முகேஷ் ரிஷி, கருணாஸ், யோகி பாபு, ரகு பாபு, ஐஸ்வர்யா பாஸ்கரன், உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட நடிகர்கள் வரலாற்று கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தில் நடித்து வரும் ப்ரீத்தி முகுந்தன், பிரபாஸ், அக்ஷய் குமார், விஷ்ணு மஞ்சு, போன்ற நடிகர்களின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்... இதைத்தொடர்ந்து தற்போது பார்வதி தேவியாக நடித்து வரும், காஜல் அகர்வாலின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. 

மயங்கி விழுந்த கங்கை அமரன்! திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி!
 

35
Kajal Aggarwal Goddess of Parvathi

Kajal Aggarwal Goddess of Parvathi

வெள்ளை நிற பட்டு புடவையில், இமயமலை அடிவாரத்தில்... ஒரு பாறை மீது காஜல் அகர்வால் அமர்ந்திருப்பது போல் உள்ளது. அவரின் பின் புறத்தில் மஹா காளியின் அவதாரம் புகைமூட்டத்துடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் காஜல் அகர்வால், பார்வதி தேவியின் வேடத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, இந்தாண்டு கோடைகால விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 25-ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 100 முதல் 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு, Sheldon Chau என்பவர்  ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்டீபன் தேவசி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

45
Kajal Aggarwal

Kajal Aggarwal

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம், குறித்து அவ்வபோது தொடர்ந்து அப்டேட்சை வெளியிட்டு வரும் படக்குழு, அதன் தொடர்ச்சியாகவே இப்போது காஜல் அகர்வாலின் பாஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.  இப்படத்தில் 'கண்ணப்பா' வேடத்தில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். இந்த படத்தை முகேஷ் குமார் சிங் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸின் நாக் அவுட்! 2 பேரை காலி பண்ண உள்ளே வரும் EX போட்டியாளர்கள் - எதிர்பாராத ட்விஸ்ட்!

55
Vishnu Manju About Kannappa Movie

Vishnu Manju About Kannappa Movie

'கண்ணப்பா' படம் குறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியுள்ள விஷ்ணு மஞ்சு, எந்த ஒரு லாப நோக்கத்திற்காகவும் இப்படத்தை எடுக்கவில்லை எனவும், பரமேஸ்வரனின் கட்டளையின் பேரில் கண்ணப்பாவிகாக கடுமையான உழைப்போடு இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே எடுத்திருக்கிறோம் என தெரிவித்தார். மாபெரும் காவிய படைப்பாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் ஆன்மீக ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved