MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்! ரூ.4600 கோடி சொத்து! தீபிகா, ஆலியா இல்ல!

இந்தியாவின் பணக்கார நடிகை இவங்க தான்! ரூ.4600 கோடி சொத்து! தீபிகா, ஆலியா இல்ல!

இந்தியாவின் பணக்கார நடிகையின் சொத்து மதிப்பு மதிப்பு ரூ.4600 கோடி. திரைப்படங்கள், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமை, ரெட் சில்லிஸ் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோ போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் அவர் இந்தியாவின் பணக்கார நடிகையாக உயர்ந்துள்ளார்.

2 Min read
Author : Ramya s
Published : Jan 04 2025, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Richest Actress

Richest Actress

பொதுவாக, திரை பிரபலங்களின் வெற்றி அவர்கள் சமீபத்தில் நடித்த படங்களில் எத்தனை படங்கள் ஹிட்டானது எத்தனை படம் பிளாப் என்ற எண்ணிக்கையை வைத்து அளவிடப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் பகுப்பாய்வுக்குப் பிறகு, நடிகர்களின் சம்பளமும் உயர்கிறது. இதனால் நடிகர்கள், நடிகைகளின் சொத்து மதிப்பும் கணிசமாக உயர்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Juhi Chawla

Juhi Chawla

இந்தியாவில் பல பணக்கார நடிகைகள் உள்ளனர். ஆனால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார இந்திய நடிகை யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த நடிகையின் கடைசி படம் 2019 இல் வெளியானது. மாடலாக இருந்து நடிகையாக மாறிய இவர் மற்ற வெற்றிகரமான முயற்சிகளையும் கொண்டிருந்தார், அதுதான் அவரை பணக்கார இந்திய நடிகையாக மாற்றியது. அவர் வேறு யாருமில்லை. பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தான்.

36
Juhi Chawla

Juhi Chawla

கயாமத் சே கயாமத் தக் படத்தில் அமீர் கானுடன் அறிமுகமானவர் நடிகை ஜூஹி சாவ்லா. ராஜு பன் கயா ஜென்டில்மேன், டார், ராம் ஜானே, யெஸ் பாஸ், போல் ராதா போல், இஷ்க், தீவானா மஸ்தானா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

46
Juhi Chawla-Shah Rukh Khan

Juhi Chawla-Shah Rukh Khan

ஆகஸ்ட் 2024 இல் வெளியிடப்பட்ட Hurun India Rich List இன் 2024 பதிப்பில், ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ.4600 கோடியாக இருந்தது. இது தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் அல்லது ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நடிகைகளின் சொத்து மதிப்பை விட இது அதிகம்.

56
Juhi Chawla

Juhi Chawla

எனவே ஜூஹி சாவ்லா இந்திய பணக்கார நடிகையாக இருக்கிறார். ஜூஹி சாவ்லாவின் வருமானம் பெரும்பாலும் திரைப்படங்களில் இருந்தே வருகிறது. ஆனால் திரைப்படங்களை தவிர, தனது கணவர் தொழிலதிபர் ஜெய் மேத்தா மற்றும் நண்பர் ஷாருக்கானுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.

ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் குழுமத்தின் இணை நிறுவனராகவும் ஜூஹி சாவ்லா இருக்கிறார்.. ஜூஹி மற்றும் ஜெய் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரியல் எஸ்டேட் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் மும்பையில் இரண்டு பிரபல உணவகங்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.

 

66
Juhi Chawla

Juhi Chawla

ஜூஹி சாவ்லா 2023-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான  Friday Night Plan திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அதே ஆண்டில், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற தி ரயில்வே மென் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்திருந்தார். ஜூஹியின் கடைசி பெரிய திரை வெளியீடு ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லகா படம் தான். இந்த படம் 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Recommended image2
Samantha : அந்த ஒரு சம்பவத்துக்கு அப்புறம் சினிமாவே வேணாம்னு நினைச்சேன் - சமந்தா சொன்ன ஷாக் தகவல்
Recommended image3
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved