ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்? உண்மை தெரிந்ததும் பீல் பண்ணும் ரசிகர்கள்!

First Published 31, Jul 2020, 3:13 PM

ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது  இவர்தான்? உண்மை தெரிந்ததும் பீல் பண்ணும் ரசிகர்கள்!

1998 ஆம் ஆண்டு, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜீன்ஸ்.

இந்தப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாகவும், நடிகர் பிரஷாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், இரட்டை குழந்தைகளுக்கு, இரட்டை சகோதரிகளை திருமணம் செய்து வைக்க நினைக்கும் தந்தை, ஒரு பிரஷாந்த் காதலிப்பதால் ஏற்படும் பிரச்சனை, அதனை எப்படி சமாளித்து எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

குறிப்பாக இந்த படத்தில் ஐரோ ஐரோ ஐரோப்பா... பாடலில் உலகில் உள்ள ௭ உலக அதிசயங்களில் படமாக்கி பிரமிக்க வைத்தார் ஷங்கர்.

இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக அம்ரித்ராஜ், மாற்றம் சுனந்தா முரளி மனோகர் ஆகியயோர் பிரமாண்ட பொறுசெலவில் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தில் அணைத்து பாடல்களிலும் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.

இந்த படத்தில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைக்க அணுகுவதற்கு முன், தல அஜித்தை தான் அணுகினாராம் இயக்குனர் ஷங்கர்.

அப்போது காதல் மன்னன், உயிரோடு உயிராக, மற்றும் அவள் வருவாளா என அஜித் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது,

பின்னர் இந்த இந்த படத்தின் வாய்ப்பு பிரஷாந்துக்கு சென்றுள்ளது.

இந்த படத்தின் கதையை கேட்டதும் பிரஷாந்துக்கு பிடித்து விட்டதால், காதல் கவிதை, கண்ணெதிரே தோன்றினால் படத்தை முடித்த கையேடு ஜீன்ஸ் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யா ராய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்தப்படத்தின் வாய்ப்பு முதலில் அஜித்துக்கு தான் வந்தது என்கிற தகவலை அறிந்த தல ரசிகர்கள் அவரே இந்த படத்தில் நடித்திருக்கலாம் மிஸ் பண்ணிட்டாரே என பீல் செய்து வருகிறார்கள்.

loader