MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெயம் ரவி மனைவி பிறந்தநாள் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

ஜெயம் ரவி மனைவி பிறந்தநாள் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை பிரபலங்களுக்கு பார்ட்டி வைத்து மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2023, 01:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து ஜெயம் ரவி நடிக்க வந்ததால்... இவர் தன்னுடைய ஆக்ட்டிங் கேரியரை குழந்தை நட்சத்திரமாகவே துவங்கி விட்டார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

தெலுங்கில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், பின்னர் தமிழில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை அவரின் அண்ணன் மோகன் ராஜா இயக்கி இருந்தார்.

ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்!

37

இவரின் முதல் படமான ஜெயம், அமோக வெற்றி பெற்றதால்... இந்த படத்தின் பெயரே அவரின் புனை பெயராக மாறியது....

47

இந்த படத்தை தொடர்ந்து, ஏம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும் என அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்ததோடு, இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியது.

திரிஷா திருமண சர்ச்சை.. சூர்யாவுடன் கல்யாணமா? முதல் முறையாக வாய் திறந்த திரிஷாவின் அம்மா!

57

இந்நிலையில் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான, ஆர்த்தி என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு மகன்களும் உள்ளனர்.

67

ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் 'டிக் டிக் டிக்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதே போல் ஜெயம் ரவியின், மனைவி ஆர்த்தி பிரபலம் இல்லை என்றாலும், மோடல்களை மிஞ்சும் விதத்தில் போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

திருமணம் எப்போது..? ஒற்றை புகைப்படத்தை கூலாக வெளியிட்டு உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்!

77

இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாள் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட நிலையில், இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, பிருந்தா மாஸ்டர், வைபவ் மற்றும் அவரின் மனைவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் இவரது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இதோ... 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜெயம் ரவி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved