MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Agilan Box Office Collection : ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! - சொன்னா ஷாக் ஆகிருவீங்க

Agilan Box Office Collection : ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்! - சொன்னா ஷாக் ஆகிருவீங்க

வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியுள்ள ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் நாள் வசூல் இங்கு காண்போம். 

1 Min read
Author : Dinesh TG
Published : Mar 11 2023, 03:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள அகிலன் திரைப்படத்தை, ஏற்கனவே ஜெயம் ரவியின் புலோகம் படத்தை இயக்கிய எஸ் கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு பிரியா பவானி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார். அவருடன் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர்.

ஜெயம் ரவிக்கு முதன்முறையாக அதிகபட்ச தியேட்டர்களில் வெளியான அகிலன் திரைப்படம் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகியுள்ளது.
 

23

இயக்குனர், கல்யாண கிருஷ்ணன், ஒரு துறைமுகத்தின் செயற்பாடுகளையும் அதன் சொல்லப்படாத கறுப்பு பக்ககங்களையும் ஆக்‌ஷன் கலந்த திரில்லர் ஜானரில் கூறியுள்ளார். திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றுவரும் நிலையில் வசூலுக்கு எந்த குறைவும் இருக்காது என கூறப்படுகிறது.

33

ஜெயம் ரவி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உலகளவில் சுமார் 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரத் தவகல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

DT
Dinesh TG
ஜெயம் ரவி
Latest Videos
Recommended Stories
Recommended image1
2027 வரை கார் ரேஸில் தல அஜித்! படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரேஸ்: சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிரடித் தகவல்!
Recommended image2
காதல் தோல்வியால் உடைந்து நின்ற அர்ஜுன் தாஸ்? மிரட்டும் குரலுக்குப் பின்னால் இத்தனை சோகமா? வைரலாகும் உருக்கமான தகவல்!
Recommended image3
"தனிமையை உணர்ந்தேன்!" - நடிகர் விக்ரம் பிரபு உருக்கம்! சினிமா வாரிசாக இருந்தாலும் இத்தனை வலியா? வைரலாகும் பேட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved