MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்! வைரல் போட்டோஸ்!

பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்! வைரல் போட்டோஸ்!

PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டு மாணவர்களை உச்சாகப்படுத்தினர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 18 2023, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீப காலமாகவே... பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அந்த வகையில், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர்... கோவையில் நடந்த கல்லூரி விழாவில் கலந்து கொண்டு, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை..! சீட் பெல்ட் போட்டதால் தப்பித்தேன்! காயங்களுடன் வெளியிட்ட வீடியோ!

38

இதை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து சென்னையில் உள்ள PSBB பள்ளியில் நடந்த கல்ச்சுரல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

48

இருவருமே, நம் நாட்டின் வருங்கால முதுகெலும்பாக பார்க்கப்படும் மாணவர்களிடம் சில நிமிடங்கள் பேசியது மட்டும் இன்றி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.

எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழறது! ஜீவனந்தத்தை தீர்த்து கட்ட ஆளை அனுப்பிட்டு அலப்பறை பண்ணும் குணசேகரன்!

58

அதே போல் ஜெயம் ரவி-யிடம் சில மாணவர்கள் ஆட்டோகிராப் கேட்ட போது அவர் போட்டுக்கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

68

லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயை வைத்து இயக்கியுள்ளாள் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் மாதம்... வெளியாக உள்ளது. 

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!

78

அதே போல் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பின்னர்... தற்போது அடுத்தடுத்து நான்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்துள்ள இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

88

இதை தொடர்ந்து பெயரிடப்படாத படம் ஒன்றிலும், சைரன், ஜீனி ஆகிய படங்களும் இவரின் கைவசம் உள்ளது. அதே போல் இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற தனி ஒருவரின் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

சாச்சிபுட்டாளே... உச்ச கவர்ச்சியில் முன்னழகு.. பின்னழகை.. காட்டி ரணகளம் செய்யும் யாஷிகா! ஹாட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்
ஜெயம் ரவி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved