ஸ்ரீதேவி மகளா இப்படி?உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஓவர் டைட் ஸ்கின் கலர் உடையில் ஜான்வி கபூரின் அட்ராசிட்டி!
நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது செம்ம ஹாட் உடையில் மும்பையில் வலம் வருகிறார். இந்நிலையில் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் என்கிற இடத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பார்பி பொம்மை போல் நடந்து வரும் ஜான்வி கபூர்
ஓவர் டைட் உடையில் அட்ராசிட்டி
கை வீசி நடந்து வரும் தங்க சிலையோ...
கண்ணை பறிக்கும் ஹாட்
காரில் அமர்ந்தபடி கூல் போஸ்
அடேங்கப்பா.... காலில் எவ்வளவு பெரிய ஹீல்ஸ்
மும்பை விட கொஞ்சம் குண்டா கொழு கொழுவென இருக்கும் ஜான்வி
அழகை பார்த்தாலே பறிபோகும் மனசு
சும்மா சிக்குன்னு இருக்கும் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி
வேற லெவல் போஸ்
கண்ணை காட்டும் ஹாட்