MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜெய்பீம் செங்கேணியா இது..! லிஜிமோல் ஜோஸ் கணவரை பார்த்து இருக்கீங்களா.? வைரல் போட்டோஸ்

ஜெய்பீம் செங்கேணியா இது..! லிஜிமோல் ஜோஸ் கணவரை பார்த்து இருக்கீங்களா.? வைரல் போட்டோஸ்

மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் லிஜிமோல் ஜோஸ்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 10 2023, 10:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

2016 ஆம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானார்.

26

இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

36

லிஜோமோல் தனது பட்டபடிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் தான் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

46

இதுவரை இவர் தீதும் நன்றும் மற்றும் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிகர் சூர்யாவுடன் நடித்த ஜெய் பீம் படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.

56

ஜெய் பீம் படத்தில் ராசாக்கண்ணு மனைவி கதாபாத்திரமான செங்கேணியாக நடித்திருப்பார்.இவர் தனது நீண்டகால நண்பரான அருண் என்பவரை கேரளாவின் வயநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.

66

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கேரளா
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image2
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Recommended image3
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved