மீண்டும் ஜெய்பீம் கூட்டணி.. டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்த்த சூர்யா..
இயக்குனர் பாலாவுடன் ' சூர்யா 41 ' படத்தை முடித்துவிட்டு டி.ஜே.ஞானவேலுடன் இணைய சூர்யா திட்டமிட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
13

jai bhim
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ' ஜெய் பீம் ' படத்திற்காக சூர்யா டி.ஜே.ஞானவேலுடன் கூட்டணி அமைத்தார். இந்த படம் அனைத்து மொழிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் சமீபத்தில் 200 நாட்களை நிறைவு செய்தது.
23
jai bhim
இப்போது, 'ஜெய் பீம்' ஜோடியான சூர்யா மற்றும் டி.ஜே.ஞானவேல் மற்றொரு திட்டத்தில் இணைகிறார்கள் என்பது சமீபத்திய தகவல். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவன தலைவர் இதை உறுதி செய்துள்ளார். பல விருதுகளையும் குவித்து விட்டது.
33
jai bhim
இதற்கிடையில், வெற்றி மாறனுடன் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் துவங்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் தற்போது பாலாவுடன் ' சூர்யா 41 ' படத்தை முடித்துவிட்டு டி.ஜே.ஞானவேலுடன் இணைய சூர்யா திட்டமிட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
Latest Videos