MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசு சொத்தையே விலைக்கு கேட்டாரா நயன்தாரா கணவர்.? அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்

அரசு சொத்தையே விலைக்கு கேட்டாரா நயன்தாரா கணவர்.? அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை வாங்க அல்லது குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Dec 12 2024, 03:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Nayanthara

Nayanthara

நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல்

நடிகர் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் விக்னேஷ் சிவன், இவர் அடுத்ததாக இயக்கிய படம் தான் நானும் ரவுடி தான், இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹிரோயினாக நடித்திருப்பார். இந்த படத்தின் போது நயன்தாராவிற்கும் - விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து சில ஆண்டுகள் ஒன்றாக காதல் வயப்பட்டு சுற்றியவர்கள் கடந்த ஆண்டு மிகப்பிரம்மாண்ட அளவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் பெற்ற  இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்களது திருமணத்தை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
nayanthara husband

nayanthara husband

ந்யன்தாரா திருமண ஆவணப்படம்

இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்பான பல காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதில் இரண்டு பேருக்கும் காதல் உருவான படமான நானும் ரவுடி தான் படத்தின் காட்சியும் இடம்பெற நயன்தாரா விருப்பப்பட்டுள்ளார். இந்த படத்தின்  தயாரித்தவர் நடிகர் தனுஷ், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் மற்றும் காட்சியை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் அனுமதி வழங்காத நிலையில் படத்தின் சூட்டிங் போது பயன்படுத்தப்பட்ட காட்சிகள் மட்டும் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்தது

36
nayanthara dhanush

nayanthara dhanush

தனுஷ்- நயன்தாரா மோதல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் அரசு நிலத்தை விலைக்கு கேட்டதாக தகவல் ஒன்று பரபரப்பாக பரவி வருகிறது. அந்த வகையில்  விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அழகு சாதன பொருட்கள், நாப்கின் உள்ளிட்டவைகளை தயாரித்து பெரிய அளவில் விற்பனை செய்யும் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர்.
  

46
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

புதுச்சேரி அமைச்சரை சந்தித்த விகனேஷ் சிவன்

இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலையில் அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு தினந்தோறும் சென்று வருகின்றனர்.  இந்த நிலையில்  இயக்குனருமான விக்னேஷ் சிவன் நேற்று புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சரை லட்சுமி நாராணயணனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்பனை செய்வதாக இருந்தால் வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்ததாக தகவல் வெளியானது .

56
puducherry government

puducherry government

அரசு நிலத்தை விலைக்கு கேட்டாரா.?

அல்லது அரசு விற்கும் எண்ணம் இல்லையென்றால் ஒப்பந்த அடிப்படையிலாவது தரமுடியுமா என புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சரிடம் கேட்டதாகவும், இதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தை யாருக்கும் விற்பனை செய்யமுடியாது என அமைச்சர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.இந்தநிலையில் அரசு சொத்தையே விற்பனைக்கு கேட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,

இது தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், வெளி நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் நடத்துவதற்கு அனுமதி கேட்டு தான் விக்னேஷ் சிவன் வந்ததாக தெரிவித்தார். 

66
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

நடந்தது என்ன.?

மேலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்த அரசை யார் வேண்டும் என்றாலும் அணுகலாம் என தெரிவித்தவர், உரிய கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும் என கூறினார். எனவே அந்த அடிப்படையில் தான் விக்னேஷ் சிவன் அணுகியதாக அமைச்சர் லஷமி நாராயணன் தெரிவித்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அரசியல்
தமிழ் செய்திகள்
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
PS-WPS-W
(14.2 ov)121/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(36.4 ov) 98 & 125/4
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved