முதலிடம் பிடித்த விஜய்.... மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட ரஜினி... உண்மை என்ன?

First Published 20, Jul 2020, 3:30 PM

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட விஜய் படங்கள் பார்வையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியின் உண்மை நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சிகளில் எந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள், நிகழ்ச்சிகள் பெறும் புள்ளளிகள் குறித்த தகவல்களை பார்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் அதிகம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் பார்க் நிறுவனம் வெளியிட்டதாக பட்டியல் ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. இந்த லாக்டவுன் நேரத்தில் தளபதி விஜய் படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளதாகவும், 11.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்று தளபதி முதலிடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் ராகவா லாரன்ஸ் இரண்டாவது இடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் 3வது இடத்திலும் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்துள்ள பார்க் நிறுவனம். இந்த தகவலை தங்களது நிறுவனம் வெளியிடவில்லை என்றும், தங்களது நிறுவனத்தின் லோகோவை யாரோ தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தங்களது அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சமூகவலைதள கணக்குகளில் வெளியாகும் தகவல்கள் மட்டுமே சரியானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்க் நிறுவனம் சம்மந்தப்பட்ட பிரபலங்களின் ட்விட்டரையும் டேக் செய்து விளக்கம் கொடுத்துள்ளது

loader