“சூப்பர் சிங்கர்” பிரபலத்துடன் காதலா?.... உண்மையை ஓபனாக போட்டுடைத்த குக் வித் கோமாளி ஷிவாங்கி...!
First Published Jan 14, 2021, 2:43 PM IST
அப்படி துறுதுறு பெண்ணாக குக் வித் கோமாளி செட்டையே கலக்கும் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் சூப்பர் சிங்கர் பிரபலமான சாம் விஷாலை காதலிகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்லாது மக்கள் மத்தியிலும் அதிக பிரபலமானவை. அப்படி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது “குக் வித் கோமாளி சீசன் 2” நிகழ்ச்சி.

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலக்கி வருகின்றனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?