‘வலிமை’ படத்தில் தல அஜித் பெயர் இதுவா?... ட்விட்டரை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் ஹேஷ்டேக்...!

First Published 5, Nov 2020, 4:34 PM

வலிமை படத்தில் தல அஜித்திற்கு இது தான் பெயர் என ஒரு செய்தி வெளியாக. அவருடைய ரசிகர்கள் அதை ட்விட்டரில் தாறுமாறு ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து  அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், சில பைக் சேசிங் காட்சிகள் சென்னை புறநகர் பகுதியிலும் நடைபெற்றது.

வலிமை பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மாஸ் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இதில் செம்ம எங் அண்ட் ஃபிட் லுக்கில் தல அஜித் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உட்பட 3 வில்லன்கள் என்றும், பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் அஜித்திற்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் #ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.