MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Fact Check : மகன் திருமணத்தை புறக்கணித்தாரா நாகார்ஜுனா முதல் மனைவி? உண்மை என்ன?

Fact Check : மகன் திருமணத்தை புறக்கணித்தாரா நாகார்ஜுனா முதல் மனைவி? உண்மை என்ன?

Naga Chaitanya Mother Lakshmi : நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவியும் நாக சைதன்யாவும் தாயாருமான லட்சுமி அவர் மகனின் திருமணத்தை புறக்கணித்ததாக செய்திகள் உலா வருகின்றன. அதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 08 2024, 02:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Naga Chaitanya Mother Lakshmi

Naga Chaitanya Mother Lakshmi

நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவரது முதல் மனைவி லட்சுமிக்கும் மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனா. இந்த ஜோடிக்கு அகில் என்கிற மகன் இருக்கிறார். அவரும் நாக சைதன்யாவை போல் தெலுங்கு திரையுலகில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார். நாகார்ஜுனாவை போல் அவர் முதல் மனைவி லட்சுமியும் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Lakshmi and her son Naga Chaitanya

Lakshmi and her son Naga Chaitanya

லட்சுமியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ராமநாயுடு சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷின் உடன் பிறந்த சகோதரி தான் லட்சுமி. பாகுபலி நாயகன் ராணா டகுபதியும் லட்சுமிக்கு சொந்தம் தான். ராணாவின் அத்தை தான் இந்த லட்சுமி. நாகார்ஜுனாவை விவாகரத்து செய்த பின்னர் ஷரத் விஜயராகவன் என்கிற தொழிலதிபரை மறுமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் லட்சுமி.

இதையும் படியுங்கள்... சமந்தாவுடன் அமெரிக்கா; சோபிதா உடன் எங்க? நாக சைதன்யாவின் ஹனிமூன் பிளான் இதுதானாம்

34
Fact Check

Fact Check

அமெரிக்காவில் லட்சுமி இண்டீரியர்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்ததில் தன் இரண்டாவது கணவருடன் வந்து கலந்துகொண்ட லட்சுமி, தன் மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்கிற தகவல் பரவலாக பரவியது. இதுதொடர்பாக இந்தியா டாட்காம் என்கிற செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டு இருந்தது.

44
Lakshmi at Naga Chaitanya Marriage

Lakshmi at Naga Chaitanya Marriage

இதைப்பார்த்த நெட்டிசன்கள் மகனின் திருமணத்தையே புறக்கணித்துவிட்டாரா.. அவருக்கு மகனுக்கும் இடையே ஏதேனும் சண்டையா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் நாம் இதுகுறித்த உண்மையை ஆராய்ந்து பார்த்ததில், லட்சுமி தன் மகனின் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அவரோடு அவரது இரண்டாவது கணவர் ஷரத்தும் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் லட்சுமி தன் மகனின் இரண்டாவது திருமணத்தை புறக்கணித்தார் என்கிற தகவல் துளியும் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்... 2024ல் திருமண பந்தத்தில் இணைந்த பிரபல ஜோடிகள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உண்மை சரிபார்ப்பு
நாக சைதன்யா
நாகார்ஜுனா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved