வக்கிரத்தின் உச்சம்... ஆபாசத்துடன் வெளியான தமிழ் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்... திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!

First Published 1, Oct 2020, 8:46 PM

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அது சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களையும், கலாச்சார ரீதியிலான அவமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

'ஹரஹர மஹாதேவகி' அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை இரண்டாவதாக இயக்கினர்.

டைட்டிலில் ஆரம்பித்து டிரெய்லர், வசனம் என அனைத்துமே டபுள் மீனிங் அர்த்தங்கள் நிரம்பி வழிந்ததால், தமிழகத்தில் இந்த படத்தை திரையிட கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்தது.

கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க இளசுகளை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இளம் தலைமுறையிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் நாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி, டேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் நாயகனாக நடித்துள்ளார். படத்திற்கு இரண்டாம் குத்து என பெயர் வைத்துள்ளனர். ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி, டேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அது சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களையும், கலாச்சார ரீதியிலான அவமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், அது சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்களையும், கலாச்சார ரீதியிலான அவமதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படம் அடல்ட் படமாக இருந்தாலும் போஸ்டர் என்பது அனைவரும் பார்க்க கூடிய ஒரு விஷயம். அதுவும் தற்போதை சோசியல் மீடியா யுகத்தில் சொல்லவே தேவையில்லை. நாம் பார்க்காவிட்டாலும் அதுவே கண்ணில் படும்.

அப்படியிருக்க இப்படியொரு படுகேவலமான போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் மற்றும் நடிகர்களை சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர். இதன் முதல் பாகத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இரண்டாம் பாகத்திற்கு இவ்வளவு தைரியமாக மோசமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளதை என்னவென்று சொல்வது என தெரியவில்லை.

loader