MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹைதராபாத் சொகுசு பங்களாவில் சமந்தா; நாய்க்குட்டியுடன் லூட்டி அடிக்கும் பியூட்டி குயின்!

ஹைதராபாத் சொகுசு பங்களாவில் சமந்தா; நாய்க்குட்டியுடன் லூட்டி அடிக்கும் பியூட்டி குயின்!

Samantha Hyderabad House: முன்னணி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் அமைந்துள்ள அவரது ஆடம்பர வீட்டில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் மற்றும் பசுமையான தோட்டம் ஆகியவை உள்ளன.

1 Min read
Author : SG Balan
| Updated : Dec 11 2024, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு நீண்ட காலமாகவே சினிமாவில் நடித்து வருகிறார். அவர் பெரிய அளவு சொத்துகளைக் குவித்ததில் ஆச்சரியமில்லை. பொதுவில் கிடைக்கக்கூடிய பிற தரவுகளின்படி , 37 வயதான சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.101 கோடி. சமீபத்தில் 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் சீரிஸில் நடிக்க சமந்தா ரூ.10 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது .

25
Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

சமந்தா வாழ்க்கையில் மிகச்சிறந்த விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர், மேலும் அவர் தற்போது வசிக்கும் ஹைதராபாத் இல்லம் ஆடம்பரத்தின் அடையாளமாக உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான சமந்தாவின் இந்த அழகிய பங்களாவின் தோற்றத்தை இத்தொகுப்பில் காணலாம்.

35
Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். ஜூப்ளி ஹில்ஸ் ஹைதராபாத்தின் உயர்தர மற்றும் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றாகும். இதில் ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு மற்றும் பிற தென்னிந்திய நட்சத்திரங்களின் வீடுகள் அங்கே உள்ளன.

45
Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

சமந்தாவின் வீடு சாம்பல் நிற சுவர்களைக் கொண்டிருக்கிறது. சமையலறையில் வெள்ளை கூரைகள் இருக்கின்றன. பெரும்பாலான மரச்சாமான்கள் ஒரே மாதிரியான மோனோடோன் மூட் போர்டில் உள்ளன. வீட்டில் உள்ள கலைப் பொருள்களிலும் மெத்தைகளிலும் வண்ணமயமாக உள்ளன. சமந்தாவின் படுக்கையறையும் மினிமலிஸ்டிக்காக உள்ளது. அதன் நிறம் சாம்பல் மற்றும் வெள்ளை கலவையைக் கொண்டுள்ளது.

55
Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

Inside Samantha Ruth Prabhu's Hyderabad Home

சமந்தாவின் வீட்டில் உட்புறத்தில் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பசுமையான தோட்டம் ஆகியவை உள்ளன. சமந்தா யோகா பயற்சியில் ஈடுபடும் இடமாகவும் உள்ளது. இந்த அழகான வீட்டில் சமந்தா தனது தாயுடன் வசிக்கிறார். கூடவே ஹாஷ், சாஷா மற்றும் ஜெலாட்டோ என்ற செல்லப்பிராணிகளும் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
Recommended image2
தம்பிகளை பிளாக்மெயில் பண்ணி காரியத்தை முடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved