MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மீண்டும் கர்ப்பமா? சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்..! - காரணம் என்ன?

மீண்டும் கர்ப்பமா? சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த காஜல் அகர்வால்..! - காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 14 2023, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா திரைப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் காஜல். இதன்பின்னர் அவருக்கு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு நடித்த காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்த 2021-ம் ஆண்டு கர்ப்பமானதால், சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

35

இதையடுத்து நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் கிச்சலு என பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த காஜல், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... ‘மாவீரன்’ சிவகார்த்திகேயனுடன் ஷங்கர் மகள் அதிதி பாடிய ‘வண்ணாரப்பேட்டையில’ பாடல் ரிலீஸ் ஆனது - வீடியோ இதோ

45

தற்போது இந்தியன் 2 பட ஷூட்டிங் முடிவடைய உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவந்த் கேசரி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் காஜல். இந்த இரு படங்களிலும் நடித்து முடித்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

55

அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என தகவல் பரவி வந்த நிலையில், அதெல்லாம் வதந்தி என திட்டவட்டமாக மறுத்துள்ள டோலிவுட் வட்டாரத்தினர், உண்மையில், அவர் விலக முடிவெடுத்துள்ளது அவரின் மகனை கவனித்துக்கொள்வதற்காக தான் என கூறி வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால் தரப்பு சொன்னால் தான் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவரும்.

இதையும் படியுங்கள்... சண்டியர் முதல் காவல்காரன் வரை... டைட்டில் பிரச்சனையில் சிக்கி படாதபாடு பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(19.0 ov)246/6
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(51.3 ov) 329 & 151/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved