MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாரதிராஜாவுக்கு திருமணம் செய்தே தீருவேன்...அடம்பிடிக்கும் இளையராஜா

பாரதிராஜாவுக்கு திருமணம் செய்தே தீருவேன்...அடம்பிடிக்கும் இளையராஜா

மருத்துவமனையில் இருந்த பாரதிராஜாவை சந்தித்த இளையராஜா தான் வெளியூர் சென்று விட்டு திரும்புகிறேன் என அவசரமாக கிளம்பியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 08 2022, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
bharathiraja

bharathiraja

திரை உலகில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் பாரதிராஜா. தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்த இவரின் இயக்கத்தில் வெளியான நாயகிகள் பலரும் 90களில் முன்னணி ஹீரோயின்கள் ஆகியுள்ளார். ராதா, ராதிகா, ரேவதி என தமிழ் திரை உலகிற்கு நடிப்பில் சிறந்த ஆக்ட்ரஸை கொடுத்த பெருமை இவரையே சேரும். அதோடு மண்வாசனை மணக்கும் கிராமத்து கதைகளை இயக்குவதில் பெயர் போனவர் பாரதிராஜா. இவர் இறுதியாக மீண்டும் மரியாதை என்னும் படத்தை இயக்கி இருந்தார். 

24
bharathiraja

bharathiraja

இதை அடுத்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த பாரதிராஜா சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்திருந்தார். அவரது நடிப்பு படத்தில் வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது.

மேலும் செய்திகளுக்கு...என்னது...புஷ்பா -2 வில் சாய்பல்லவியா? கதாபாத்திரம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

இந்நிலையில்  பாரதிராஜா அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மதுரையில் இருந்து சென்னை திரும்புகையில் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்தார். இதை அடுத்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பாரதிராஜா ஒரு நாள் முழுவதும் மதுரையிலே தங்கி விட்டு மறுநாள் சென்னை திரும்பினார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர். மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே  மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவை இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.

34
bharathiraja

bharathiraja

அதேபோல சமீபத்தில் பாரதிராஜாவை நேரில் சந்தித்த தனுஷ் மருத்துவ செலவை முழுதுமாக ஏற்று கொள்வதாக கூறியுள்ளார். ஆனால்முன்னதாகவே ஏ.சி.சண்முகம் என்பவர் முழு செலவையும் ஏற்றுக்கொண்டுவிட்டார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...மாட்டுக்கறி சாப்பிட்டா தப்பு இல்லையா.? ரன்பீர் ஆலியாபட்டை கோவிலுக்குள் விடாமல் விரட்டிய விஷ்ய இந்து பரிஷத்.

இந்நிலையில் பாரதிராஜாவிடம் இளையராஜா சுவாரசியமாக பேசி இருந்த ஆடியோ கிளிப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மருத்துவமனையில் இருந்த பாரதிராஜாவை சந்தித்த இளையராஜா தான் வெளியூர் சென்று விட்டு திரும்புகிறேன் என அவசரமாக கிளம்பியுள்ளார்.

44
ilayaraja bharathiraja

ilayaraja bharathiraja

பின்னர் காரில் இருந்தபடி வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில்,  நீ சீக்கிரம் வந்துருவ இந்த திருக்கடையூர் ஸ்ரீதர் என்று ஒருவர் உனக்கு 80 வது கல்யாணம் பண்ணனும்னு  ரொம்ப ஆர்வமா இருக்காரு  நான் ஊருக்கு போயிட்டு வந்ததும் அதை சிறப்பாக பண்ணிடுவோம் என்று கூறியுள்ளார். தனது தோழனின் உற்சாகமான வார்த்தையை கேட்ட பாரதிராஜா புது தெம்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: amit shah security: அமித் ஷா பாதுகாப்பில் அத்துமீறல்: மும்பையில் ஒருவர் கைது: போலீஸார் விசாரணை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved