MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அவனையே நான் பப்லிசிட்டிக்காக யூஸ் தான்பண்ணுனேன்... பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் பற்றி புட்டு புட்டு வைத்த வனிதா!

அவனையே நான் பப்லிசிட்டிக்காக யூஸ் தான்பண்ணுனேன்... பிக்பாஸ் ராபர்ட் மாஸ்டர் பற்றி புட்டு புட்டு வைத்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, பிரபல ஊடகம் ஒன்றில் ரிவ்யூ செய்துள்ள பிக்பாஸ் வனிதா தனக்கு மிகவும் நெருக்கமான ராபர்ட் மாஸ்டர் குறித்து, புட்டு புட்டு வைத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 14 2022, 11:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா என்ட்ரி கொடுத்த பின்னர் தான், அவருடைய வாழ்க்கையில் வசந்த காலம் வீச துவங்கியது. எனவே வனிதா விஜய் டிவியை தன்னுடைய தாய் வீடு என்று சொல்வதுண்டு. காரணம், உறவினர்களால் கைவிடப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டிருந்த போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பு கொடுத்தது மட்டும் இன்றி, குக் வித் கோமாளி, காமெடி நிகழ்ச்சியின் நடுவர், பிக்பாஸ் ஜோடிகள் வாய்ப்பு என அடுத்தடுத்து விஜய் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்தது.,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இதன் மூலம் கிடைத்த பிரபலம் தான், வனிதாவுக்கு தற்போது பட வாய்ப்புகளை பெற்று தந்தது. தான் சம்பாதித்த பணத்தை வைத்து, இப்போது வனிதா போத்திக் ஒன்றையும் துவங்கி தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். ஓய்வு நாட்களில் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள வனிதா, தாய்லாந்தில் இருந்து தாய்நாட்டிற்கு வந்து இறங்கியதுமே... ஏர்போர்ட்டில் இருந்து இந்த பிக்பாஸ் ரிவ்யூ செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: சீனு ராமசாமியின் 50-ஆவது பிறந்தநாளில்... எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
 

35

நிகழ்ச்சியை தன்னால் சரியாக பார்க்க முடியவில்லை எனவே பார்த்ததை வைத்து சொல்கிறேன் என கூறி அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் பேசியுள்ளார். குறிப்பாக தனலட்சுமி ஜிபி முத்துவிடம் கடுமையாக நடந்து கொண்டது, மகேஸ்வரியிடம் சண்டை போட்டது போன்றவற்றை குறிப்பிட்டு, மகேஸ்வரி சாதாரணமாக தான் பேசினார் ஆனால் அதனை பெரிய பிரச்சனை செய்யவிடும் என்பதற்காகவே இப்படி பேசினார் தனலட்சுமி என கூறினார்.
 

45

அப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நானே அவனை... புரொமோஷனுக்காக தான் வைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது நான் டார்ச்சர் பண்ணுனேன் என பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்வி பட்டேன் என கூறினார். ரக்ஷிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் ரூட் போடுவது போல் தெரிகிறதே என ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அவருக்கு 2007 ஆம் ஆண்டு திருமணம் ஆனதாக சொன்னார்... ஒரு குழந்தை வேற இருக்கிறதாம் ஆனால் அந்த மனைவி யார் குழந்தை யார் என தெரியவிலை. இந்த திருமணத்திற்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்: வழவழப்பான தங்க நிற உடையில்... பாலிவுட் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் ஐஸ்வரியா ராஜேஷின் கவர்ச்சி போட்டோ ஷூட்!
 

55

இதுவரை ராபர்ட் மாஸ்டர் பற்றி யாருக்கும் தெரியாத சில தகவல்களை மட்டுமே இதில் கூறியுள்ள வனிதா... விரைவில் விலாவாரியாக கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved